1. தேசிய நெருக்கடி நிலை பற்றிக் கூறும் ஷரத் எது?
A) விதி 352
B) விதி 356
C) விதி 360
D) விதி 362
See Answer:
2. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் உயிர் (ஆன்மா) என்று கூறியவர் யார்?
A) எர்னஸ்ட் பர்க்கர்
B) K.M.முன்ஷி
C) தர்க்கஸ்தாஸ் பர்க்கர்
D) N.A.பால்கிவாலா
See Answer:
3. இந்தியக் குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A) 1950
B) 1952
C) 1955
D) 1958
See Answer:
4. இந்திய அரசியலின் 4வது தூண் எது?
A) சட்டமன்றம்
B) நீதித்துறை
C) நிர்வாகம்
D) பத்திரிக்கை
See Answer:
5. 11வது அடிப்படை கடமை எந்த ஆண்டு எந்தச் சட்டதிருத்தம் மூலம்
சேர்க்கப்பட்டது?
A) 84வது சட்டத்திருத்தம் 2000
B) 86வது சட்டத்திருத்தம் 2002
C) 89வது சட்டத்திருத்தம் 2003
D) 92வது சட்டத்திருத்தம் 2003
See Answer:
6. மண்பாண்டங்கள் மேல் ஓவியம் வரைந்தது எந்த காலம்?
A) பழைய கற்காலம்
B) புதிய கற்காலம்
C) இரும்புக் காலம்
D) செம்புக் கற்காலம்
See Answer:
7. பஞ்சாப் மாநிலத்தில் இருப்புப் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?
A) 1850
B) 1852
C) 1856
D) 1859
See Answer:
8. சந்தேரிப்போர் நடந்த ஆண்டு எது?
A) 1527
B) 1528
C) 1529
D) 1530
See Answer:
9. நாதிர்ஷா மயிலாசனத்தை எடுத்துச் சென்ற ஆண்டு எது?
A) 1730
B) 1732
C) 1735
D) 1739
See Answer:
10. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியவர் யார்?
A) ரிப்பன் பிரபு
B) லிட்டன் பிரபு
C) கானிங் பிரபு
D) டல்ஹௌசி பிரபு
See Answer:
11. தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் கொண்டுவந்தவர் யார்?
A) சரோஜினி நாயுடு
B) டாக்டர். முத்துலெட்சுமி
C) அன்னிபெசன்ட்
D) பாத்திமா பீவி
See Answer:
12. ஐ.நா.வின் தற்போதைய உறுப்பு நாடுகள் எத்தனை?
A) 190
B) 193
C) 195
D) 198
See Answer:
13. சூயஸ் கால்வாய் பிரச்சனை எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?
A) 1950
B) 1952
C) 1955
D) 1956
See Answer:
14. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர் உள்ள நாடு எது?
A) இந்தியா
B) சீனா
C) ரஷ்யா
D) பிரான்ஸ்
See Answer:
15. விதவைகள் மறுமணச் சட்டம் எந்த ஆண்டு?
A) 1850
B) 1852
C) 1856
D) 1859
See Answer:
16. தற்சுழற்சியில் வேகமாக சுற்றும் கோள் எது?
A) புதன்
B) செவ்வாய்
C) வெள்ளி
D) வியாழன்
See Answer:
17. ஒரு அட்ச கோட்டிலிருந்து மற்றொரு அட்சகோட்டிற்கு உள்ள தொலைவு எவ்வளவு?
A) 105கி.மீ
B) 110கி.மீ.
C) 111கி.மீ.
D) 115கி.மீ.
See Answer:
18. கவசமானது பூமியின் எடையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
A) 50%
B) 65%
C) 72%
D) 83%
See Answer:
19. Pஅலைகள் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது?
A) 8km/sec
B) 5 km/sec
C) 4 km/sec
D) 2 km/sec
See Answer:
20. ‘நாகரிகத்தின் தொட்டில்’ ஆக விளங்கும் மாநிலம் எது?
A) அசாம்
B) பீகார்
C) குஜராத்
D) தமிழ்நாடு
See Answer:
21. நமது நாட்டின் வருவாயில் எத்தனை சதவீதம் வேளாண்மை மூலம்
பெறப்படுகிறது?
A) 20%
B) 30%
C) 40%
D) 60%
See Answer:
22. கடைசியாக எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
A) 2009
B) 2010
C) 2011
D) 2012
See Answer:
23. ரிசர்வ் வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
A) 1932
B) 1935
C) 1949
D) 1952
See Answer:
24. முதல் ஊதியக் குழுவின் தலைவர் யார்?
A) எஸ்.வரதாச்சாரி
B) என்.ஸ்ரீகிருஷ்ணா
C) உதயகுமார்
D) அசோக்கமார் மாத்தூர்
See Answer:
25. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என்ன?
A) 1990
B) 1991
C) 1992
D) 1995
See Answer:
Sunday, September 20, 2020
HISTORY ONLINE TEST - 4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment