Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 20, 2020

HISTORY ONLINE TEST - 3

1. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
A) சேர்வராயன் மலை
B) ஆனை மலை
C) செஞ்சி மலை
D) கல்வராயன் மலை
See Answer:

2. தமிழ்நாட்டின் மிக்ப பழமையான அணை எது?
A) கல்லணை
B) மேலணை
C) சோலையாறுஅணை
D) கீழணை
See Answer:

3. தமிழ்நாடு வனச்சட்டம் எந்த ஆண்டு?
A) 1882
B) 1949
C) 1945
D) 1888
See Answer:

4. நந்ததேவி உயிர்க்கோள காப்பகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
A) 2000
B) 2001
C) 2004
D) 2009
See Answer:

5. ‘தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்’ எது?
A) கடலூர்
B) திருச்சி
C) விழுப்புரம்
D) தஞ்சாவூர்
See Answer:

6. மக்கள் தொகையில் மிகப்பெரிய மாநிலம் எது?
A) உத்திரப்பிரதேசம்
B) சிக்கிம்
C) பீகார்
D)அருணாச்சல பிரதேசம்
See Answer:

7. ராயல் வங்காளப் புலிகள் காணப்படும் தேசியப் பூங்கா எது?
A) மானஸ்
B) காசிரங்கா
C) ராஜாஜி
D) ஜிம் கார்பெட்
See Answer:

8. இந்தியாவின் 27ஆவது மாநிலம் எது?
A) ஒடிஷா
B) கர்நாடகம்
C) உத்தர்காண்ட்
D) மிசோரம்
See Answer:

9. போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலில் வந்திறங்கிய மாநிலம் எது?
A) குஜராத்
B) கேரளா
C) பஞ்சாப்
D) பீகார்
See Answer:

10. இந்திய ரிசர்வ் வங்கி எங்குள்ளது?
A) அசாம்
B) மிசோரம்
C) மகாராஷ்டிரா
D) ஜார்க்கண்ட்
See Answer:

11. ‘கேரள புத்திரர்கள்’ எனப்படுபவர் யார்?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
See Answer:

12. அடிப்படை உரிமைகள் பெறப்பட்ட நாடு எது?
A) ஜெர்மனி
B) கனடா
C) அமெரிக்கா
D) அயர்லாந்து
See Answer:

13. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
A) சேர்வராயன் மலை
B) ஆனை மலை
C) கல்வராயன் மலை
D) செஞ்சி மலை
See Answer:

14. பல்லுயிரினப் பரவல் சட்டம் எந்த ஆண்டு?
A) 2000
B) 2001
C) 2002
D) 2003
See Answer:

15. களக்காடு வனவிலங்கு சரணாலயம் உள்ள மாவட்டம் எது?
A) கோயம்பத்தூர்
B) திருநெல்வேலி
C) தூத்துக்குடி
D) நாகப்பட்டினம்
See Answer:

16. மல்பெரி செடி வளர்ப்பு முறையின் பெயர் என்ன?
A) வெர்மி கல்சர்
B) ஆஸ்டெர்கல்சர்
C) மோரி சல்சர்
D) சில்வி கல்சர்
See Answer:

17. இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?
A) 1952
B) 1955
C) 1956
D) 1960
See Answer:

18. இந்தியாவில் எழுத்தறிவு குறைந்த மாநிலம் எது?
A) சிக்கிம்
B) கேரளா
C) ஹரியானா
D) பீகார்
See Answer:

19. ‘ஜிம் கார்பட்’ தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A) அசாம்
B) பீகார்
C) உத்தர்காண்ட்
D) மிசோரம்
See Answer:

20. ஒடிஷாவின் துயரம் எது?
A) மகாநதி
B) பிரம்மபுத்திரா
C) கோஸி
D) நைல் நதி
See Answer:

21. இந்தியாவின் 25வது மாநிலம் எது?
A) மிசோரம்
B) மேகலாயா
C) கோவா
D) பீகார்
See Answer:

22. 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஆண்டு என்ன?
A) 1997-2002
B) 2002-2007
C) 2017-2012
D) 2012-2017
See Answer:

23. அரபிக் கடலின் அரசி எது?
A) ஜெய்ப்பூர்
B) கொச்சின்
C) கேரளா
D) மும்பை
See Answer:

24. உலக தண்ணீர் தினம்?
A) மார்ச் 21
B) மார்ச் 22
C) மார்ச் 23
D) மார்ச் 24
See Answer:

25. தீப்பற்றாத மரம் எது?
A) தேக்கு மரம்
B) தென்னை மரம்
C) பைன் மரம்
D) செம் மரம்
See Answer:

No comments:

Post a Comment