Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

அளக்கும் கருவியின் பெயர்கள்

  • வெப்பத்தை அளக்க – கலோரி மீட்டர்
  • கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க – குரோனோ மீட்டர்
  • நீருக்கடியில் சப்தத்தை அளவிட – ஹைட்ரோபோன்
  • வெப்பநிலைப்படுத்தி – தெர்மோஸ்டாட்
  • மனித உடலின் உள் உறுப்புகளை காண – எண்டோஸ்கோப்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம் காண – ஆல்டி மீட்டர்
  • உயர் வெப்பநிலையை அளக்க – பைரோ மீட்டர்
  • மின்னோட்டத்தை அளக்க – அம்மீட்டர்
  • காற்றின் திசைவேகம் காண – அனிமோ மீட்டர்
  • வளிமண்டல அழுத்தம் காண – பாரோ மீட்டர்
  • நீரின் ஆழத்தை அளவிட – ஃபேத்தோ மீட்டர்
  • திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய – ஹைட்ரோ மீட்டர்
  • பாலின் தூய்மையை அறிய – லாக்டோ மாட்டர்
  • சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய – ஓடோ மீட்டர்
  • பூகம்ப உக்கிரம் அளக்க – சீஸ்மோ மீட்டர்
  • ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது ஸ்டிரியோ ஸ்கோப்
  • செவிப்பறையை பரிசோதிக்க – ஓடோஸ்கோப்
  • காகிதத்தின் கனத்தை அளவிட – கார்புரேட்டர்
  • காற்றுடன் பெட்ரோலைக் கலக்க – கார்புரேட்டர்
  • நிறமாலைமானி – ஸ்பெக்ட்ராஸ்கோப்
  • முட்டை குஞ்சு பொறிக்க – இன்குபேட்டர்
  • நுரையீரலில்இருந்து சுவாசிப்பதை காண – ஸ்கோப் ட்ராங்கோ
  • கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு
  • மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி
  • மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்
  • இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க – செக்ஸ்டாண்ட்
  • தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்
  • புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )
  • எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)
  • இருதயத் துடிப்பை அளவிட – E.C.G (Electro Cardio Gram)
  • நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – ஸ்டெத்தாஸ்கோப்
  • மழையளவை அளக்க – ரெயின் காஜ்
  • இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண – ஸ்டெத்தாஸ்கோப்
  • நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க – மைக்ரோஸ்கோப்
  • தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க – பைனாகுலர், டெலஸ்கோப்
  • சமபரப்பை அளக்க உதவும் கருவி – ஸ்பிரிட் லெவல்
  • காந்தப் புலங்களை அறிய – மாக்னடோ மீட்டர்
  • இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய ஹிமோசைட்டோ மீட்டர்
  • நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட – கானாங்கின் போட்டோ மீட்டர்
  • ஒளிவிலகல் எண்ணை அளக்க – ஸ்பெக்ட்ரோ மீட்டர்
  • மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி – ஸ்பெக்ட்ரோஸ்கோப்
  • கோளக வடிவப் பொருட்களின் வளைவினைஅளக்க ஸ்பியரோ மீட்டர்
  • மிகத்தொலை விலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய – பைரோ மீட்டர்
  • உடலின் வெப்ப நிலையைக்கணக்கிட தெர்மோமீட்டர்
  • திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி – பைக்கோமீட்டர்
  • படிகங்களின் கோணங்களை அளக்க – கோனியோமீட்டர்
  • ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க – ஆல்கஹாலோ மீட்டர்
  • ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
  • நீராவி அழுத்தத்தை அளக்க – மானோ மீட்டர்
  • சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க – கால்வனா மீட்டர்
  • மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட்மீட்டர்
  • கடலின் ஆழம் அறிய – சோனாமீட்டர்
  • விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்
  • கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க பிக்மோ மானோ மீட்டர்.

No comments:

Post a Comment