மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
எலக்ட்ரான் - J.J.தாம்சன்
மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
ஈர்ப்பு விதி -
நியூட்டன்
பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
கோள்களின் இயக்க விதி -
கெப்ளர்
சூரியக் குடும்பம் -
கோபர் நிகஸ்
தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
நீராவி எஞ்சின் -
ஜேம்ஸ் வாட்
புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
செல் - ராபர்ட் ஹூக்
தொலைபேசி - கிரகாம்பெல்
மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
ஜெட் விமானம் -
ஃபிராங்க்விட்டில்
கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
தொலைகாட்சி - J. L. பெயர்டு
அம்மை தடுப்பூசி -
எட்வர்டு ஜென்னர்
போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
இன்சுலின் - பேண்டிங்
இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று
அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்
P.K.சென்)
இரத்த ஒட்டம் -
வில்லியம் ஹார்லி
குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
பாக்டீரியா - லீவன் ஹூக்
குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
எக்ஸ்-ரே -
ராண்ட்ஜன்
புரோட்டான் - ரூதர்போர்டு
நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
தெர்மா மீட்டர் -
ஃபாரன்ஹூட்
ரேடியோ - மார்கோனி
கார் - கார்ல் பென்ஸ்
குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
அணுகுண்டு - ஆட்டோஹான்
ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு -
மேடம் மேரி கியூரி
ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
லாக்ரதம் - ஜான் நேப்பியர்
No comments:
Post a Comment