பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 4
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- 'உனதருளே பார்ப்பன் அடியேனே ' - யாரிடம் யார் கூறியது?
- குலசேகராழ்வாரிடம் இறைவன்
- இறைவனிடம் குலசேகராழ்வார்
- மருத்துவரிடம் நோயாளி
- நோயாளியிடம் மருத்துவர்
- தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காட்டுகிறது.- தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
- குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
- குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
- வானத்தையும் பாட்டையும்
- வானத்தையும் புகழையும்
- வானத்தையும் பூமியையும்
- வானத்தையும் பேரொலியையும்
- குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –-----------.
- மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
- இட வழுவமைதி, மரபு வழுவமைதி
- பால் வழுவமைதி, திணை வழுவமைதி
- கால வழுவமைதி, இட வழுவமைதி
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- துலா
- சீலா
- குலா
- இலா
- ’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள்---------.
- வாட்சன்
- பெப்பர்
- வேர்டுஸ்மித்
- இலா
- ‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.
- எதிர்மறைப் பெயரெச்சம்
- நான்காம் வேற்றுமைத் தொகை
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பண்புத்தொகை
- தனிநபர் கணினிகளின் வளர்ச்சி எந்த ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது?
- 1960களில்
- 1970களில்
- 1980களில்
- 1890களில்
- ’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் --------.
- எழுத்தாணி
- எழுத்தாலி
- எழுத்தாளி
- எழுத்துரு
- இதழியலில் பயன்படும் மென்பொருள்-----------.
- உரையாடு மென்பொருள்
- உதவு மென்பொருள்
- எழுத்தாளி
- எழுத்துரு
- வேர்டுஸ்மித் ------- குப் பயன்படுகிறது.
- கடிதம்
- இயல்பான மொழிநடையை உருவாக்கத்திற்
- கவிதை
- ஓவியம்
- ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சன் எந்த ஆண்டு
வடிவமைக்கப்பட்டது?- 2014
- 2015
- 2016
- 2018
- ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ – என்ற பாடல் அடிகளுக்கு உரியவர்-----------.
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- மெய்நிகர் உதவியாளர் என்பது ஒரு ----------- மென்பொருள்.
- உரையாடு
- உதவு
- எழுத்தாளி
- இயல்பான் மொழிநடையை உருவாக்கும்
- இலா என்பது ஒரு ----------- மென்பொருள்.
- உரையாடு
- உதவு
- எழுத்தாளி
- இயல்பான் மொழிநடையை உருவாக்கும்
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை
வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?- நூறு
- ஆயிரம்
- பத்தாயிரம்
- ஒரு லட்சம்
- ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் -----------.
- பெப்பர்
- பேப்பர்
- சாப்ட்வேர்
- ஹாட்வேர்
- சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில் ------- கோவில்.
- சிவன்
- திருமால்
- விநாயகர்
- முருகன்
- சீனாவில் காணப்படும் துறைமுகம் -------------.
- முசிறி
- கொற்கை
- சூவன்சௌ
- தொண்டி
- சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் -------------
காலத்தது.- சேரர்
- சோழர்
- பாண்டியர்
- பல்லவர்
- குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி இடம்பெற்றுள்ள நூல் -----------.
- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
- பன்னிருத் திருமுறை
- மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- மீனாட்சியம்மைக் குறம்.
- நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ------------ல் உள்ளது.
- முதலாயிரம்
- இரண்டாயிரம்
- மூன்றாயிரம்
- நான்காயிரம்
- நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ----------- திருமுறையாக உள்ளது.
- இரண்டாம்
- மூன்றாம்
- நான்காம்
- ஐந்தாம்
- பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------.
- 150
- 105
- 106
- 107
- குலசேகரரின் காலம் ---------- நூற்றாண்டு.
- எட்டாம்
- ஒன்பதாம்
- பத்தாம்
- பன்னிரண்டாம்
- பரிபாடல் --------- நூல்களுள் ஒன்றாகும்.
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- சங்க மருவிய இலக்கியம்
- ஐம்பெருங்காப்பியம்
- பரிபாடலுக்கான அடையாளமாகக் கூறப்படுவது--------.
- நல்ல
- ஒத்த
- ஓங்கு
- கற்றறிந்தார் ஏத்தும்
- சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட நூல் ----------.
- நற்றிணை
- குறுந்தொகை
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- பரிபாடலில் உள்ள எழுபது பாடல்களில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை---------.
- 20
- 21
- 22
- 24
- தமிழில் உயர்திணைக்குரிய பால்களின் எண்ணிகை-----------.
- 2
- 3
- 5
- 7
- தமிழில் அஃறிணைக்குரிய பால்களின் எண்ணிகை-----------.
- 2
- 3
- 4
- 5
- தமிழில் திணை, பால், இடம் முறையே ---------- வரிசை ஆகும்.
- 3,2,5
- 3,5,2
- 5,2,3
- 2, 5, 3
- இலா என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியது ------------ வங்கி ஆகும்.
- பாரத ஸ்டேட் வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர் சீஸ் வங்கி
- இந்தியன் ஓவர் சீஸ் வங்கி
- வித்துவக்கோடு என்னும் ஊர் ---------- மாநிலத்தில் உள்ளது.
- தமிழ்நாடு
- ஆந்திரம்
- கேரளா
- கர்நாடகா
- வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் -------- மாவட்டத்தில் உள்ளது.
- கோழிக்கோடு
- கர்னூல்
- மாண்டியா
- பாலக்காடு
- பரிபாடலில் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர்-----------.
- கீரந்தையார்
- திருவள்ளுவர்
- கபிலர்
- குலசேகராழ்வார்
- ELA – என்பதன் விரிவாக்கம்.
- Electric Live Assistant
- Electronic Live Assistant
- Eduction Live Assistant
- Election Live Assistant
Nice
ReplyDeleteBad
ReplyDelete