Breaking

Wednesday, March 25, 2026

6TH TAMIL - நூலகம் நோக்கி


  • ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் = சீனாவில் உள்ளது.
  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் = சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு தளங்களில் அமைந்துள்ள மிகப்பெரிய நூலகம் இது.
  • இந்திய நூலகவியலின் தந்தை = இரா. அரங்கநாதன்.
  • Father of Indian Library Science = R. Ranganathan.
  • சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
  • தரைத்தளம் = சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
  • முதல் தளம் = குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  • இரண்டாம் தளம் = தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் = கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் = பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் = கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் = பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் = வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் = கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு.
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்று கூறியவர்/

அ) திருவள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) முடத்தாமைக் கண்ணியார்
ஈ) கீரனார்

2. நூலக விதிகளை உருவாக்கியவர்

அ) அரங்க. சீனிவாசன்
ஆ) இரா. சீனிவாசன்
இ) இரா. அரங்கநாதன்
ஈ) எஸ். இராதாகிருஷ்ணன்

3. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.

அ) அரங்க. சீனிவாசன்
ஆ) இரா. சீனிவாசன்
இ) இரா. அரங்கநாதன்
ஈ) எஸ். இராதாகிருஷ்ணன்

4. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது

அ) அண்ணா விருது
ஆ) அரங்கநாதன் விருது
இ) பெரியார் விருது
ஈ) அம்பேத்கர் விருது

5. பார்வை திறன் குறைபாடு உடையோருக்கு படிப்பதற்காக பயன்படும் நூல்கள்

அ) முப்பரிமாண நூல்கள்
ஆ) பிரெய்லி நூல்கள்
இ) இருபரிமாண நூல்கள்
ஈ) அச்சு நூல்கள்

6. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள இடம்

அ) சீனா
ஆ) இந்தியா
இ) ரஷ்யா
ஈ) பாகிஸ்தான்

7. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

அ) ஆந்திரா
ஆ) கேரளா
இ) கர்நாடகா
ஈ) தமிழ்நாடு

8. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் எந்தத் தளத்தில் உள்ளன.

அ) மூன்றாம் தளம்
ஆ) ஐந்தாம் தளம்
இ) ஏழாம் தளம்
ஈ) தரைத் தளம்

9. கல்வித் தொலைக்காட்சி இயங்கும் தளம்

அ) மூன்றாம் தளம்
ஆ) ஐந்தாம் தளம்
இ) ஏழாம் தளம்
ஈ) எட்டாம் தளம்

10. குழந்தைகள் பிரிவு  எத்தளத்தில் அமைந்துள்ளது.

அ) முதல் தளம்
ஆ) மூன்றாம் தளம்
இ) ஐந்தாம் தளம்
ஈ) ஏழாம் தளம்

11. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
  • மூன்று அடுக்குகள்
  • எட்டு அடுக்குகள்
  • ஒன்பது அடுக்குகள்
  • நான்கு அடுக்குகள்
12. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை ஏக்கர் பரப்பளவு கொண்டது?
  • 4 ஏக்கர்
  • 5 ஏக்கர்
  • 7 ஏக்கர்
  • 8 ஏக்கர்
13. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தில் யாருக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது?
  • உடல் ஊனமுற்றோர்
  • பார்வைத் திறன் குறைபாடு உடையோர்
  • மாற்றுத்திறனாளிகள்
  • சிறப்புக் குழந்தைகள்
14. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தி வைக்கப்பட்டுள்ள பார்வைத்திறன் குறைபாடுடையோர் காண நூலின் பெயர் என்ன?
  • சிறப்பு நூல்கள்
  • அண்ணா நூல்கள்
  • பிரெய்லி நூல்கள்
  • இவற்றில் எதுவுமில்லை
15. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் ----------- மரம் அமைக்கப்பட்டுள்ளது?
  • இயற்கை மரம்
  • செயற்கை மரம்
  • போப் மரம்
  • ஆலமரம்
16. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக செயற்கை மரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
  • முதல் தளத்தில்
  • இரண்டாவது தளத்தில்
  • மூன்றாவது தளத்தில்
  • நான்காவது தளத்தில்
17. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?
  • 15,000
  • 18,000
  • 20,000
  • 22,000
18. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
  • 40,000
  • 20,000
  • 25,000
  • 50,000
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றில் பொருந்தாததைத் தேர்க?
  • ஓலைச்சுவடிகள்
  • பிரெய்லி
  • வரலாறு மற்றும் புவியியல்
  • சுற்றுலா நூல்கள்
20. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ளது?
  • ஏழாவது தளம்
  • ஐந்தாவது தளம்
  • மூன்றாவது தளம்
  • நான்காவது தளம்
21. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?
  • கேரளா
  • ஆந்திரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
22. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?
  • ராஜாஜி
  • ஜவர்கலால் நேரு
  • அண்ணல் அம்பேத்கர்
  • காரல் மார்க்ஸ்
23. பொருத்துக.
  • கல்வி - Education
  • தொடக்கப்பள்ளி - Primary School
  • மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
  • நூலகம் - Library
A) 2 3 1 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 1 4 2 3

24. பொருத்துக.
  • Escalator - மின்தூக்கி
  • Lift - மின் படிக்கட்டு
  • E - Mail - மின்னஞ்சல்
  • Compact Disk (CD) - குறுந்தகடு
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 4 2 1

25. பொருத்துக.
  • மின்நூலகம் -     E - Magazine
  • மின்நூல்       -     E - Book
  • மின்இதழ்     -     E - Library
A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1


26. பொருத்துக. - (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
  • முதல் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • இரண்டாவது தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • மூன்றாவது தளம் - தமிழ் நூல்கள்
  • நான்காவது தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 1 3 2 4

27. பொருத்துக. - (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
  • ஐந்தாவது தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாவது தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாவது தளம் - வரலாறு, சுற்றுலா
  • எட்டாவது தளம் - நூலகத்தின் நிர்வாகப் பிரிவு
A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 4 3 1 2
D) 1 2 4 3

No comments:

Post a Comment