Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 24, 2024

TNPSC GROUP 2 & 2A Question And Answer - 01

1. கம்பு எந்த நாட்டின் பூர்வீக பயிர் 
  • இந்தியா
  • பிரேசில்
  • ஆப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா
2. தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO) தொடங்கப்பட்ட ஆண்டு
  • 1980
  • 1985
  • 1981
  • 1984
3. பார்லி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்.
  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா
4. சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு
  • கியூபா
  • பிரேசில்
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
5. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
  • 1916
  • 1917
  • 1919
  • 1918
6. கடல் மீன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்.
  • கேரளா
  • ஆந்திரா
  • கர்நாடகா
  • தமிழகம்
7. தங்க நூலிழைப் புரட்சி என்று அழைக்கப்படுவது 
  • பருத்தி உற்பத்தி
  • சணல் உற்பத்தி
  • நீலப் புரட்சி
  • மஞ்சள் புரட்சி
8. இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது 
  • பெங்களூர்
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா
  • நாக்பூர்
9. கடுகு உற்பத்தியுடன் தொடர்புடைய புரட்சி
  • பருத்தி உற்பத்தி
  • சணல் உற்பத்தி
  • நீலப் புரட்சி
  • மஞ்சள் புரட்சி
10. இந்திய மாங்கனிசு தாது நிறுவனத்தின் (MOIL) தலைமையகம் உள்ள இடம்.
  • பெங்களூர்
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா
  • நாக்பூர்

No comments:

Post a Comment