1. புதுவையில் உள்ள வில்லியனூர் என்ற இடத்தில் பிறந்தவர்.- முடியரசன்
- வாணியதாசன்
- தாராபாரதி
- சுரதா
2. காந்தியடிகள் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு3. தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை4. யா மரம் எந்த திணைக்கு உரியது.5. குடியரசு தலைவரின் அதிகாரம் பற்றி குறிப்பிடும் சரத்து 6.
பாங்கர் என்பது- புதிய வண்டல் மண்
- பழைய வண்டல் மண்
- பாலைவன மண்
- மலை மண்
7.
இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் பற்றி குறிப்பிடும் சரத்து8.
இந்தியாவின் வடக்கு தெற்கு எல்லையின் நீளம்- 3216 km
- 3218 km
- 3212 km
- 3214 km
9.
இந்திய வெளியுறவு கொள்கை பற்றி குறிப்பிடும் சரத்து.10.
தக்கான பீடபூமி எத்தனை லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.- 6 லட்சம்
- 4 லட்சம்
- 9 லட்சம்
- 7 லட்சம்
No comments:
Post a Comment