Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 8, 2024

TNPSC - நூல்வெளி மற்றும் உங்களுக்கு தெரியுமா - 6 to 12 - PDF FILE

நூல்வெளி மற்றும் உங்களுக்கு தெரியுமா 6 to 12
அரசுத் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட மெட்டீரியல்.

இதில் நூல்வெளி மற்றும் உங்களுக்கு தெரியுமா, சொல்லும் பொருளும், தெரிந்து தெளிவோம் போன்ற தலைப்பில் புத்தகத்தின் உள்ளே அமையப்பெற்றுள்ள முக்கியமான தகவல்களை தனியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதை தேர்வுகள் படித்து பயன் பெற முடியும்.இவை மிகப் பயனுள்ளதாக அமையும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் ஆங்காங்கே உள்ள தகவல்களை ஒன்றாக தொகுத்து சுலபமான முறையில் தகவல்களைத் pdf வடிவில் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment