Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 18, 2023

GK - இந்தியாவின் முக்கிய வளங்கள்

நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்

கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து

சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.

இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு

இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்

அடிப்படை திசைகள் - நான்கு

1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்

இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.

கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.

இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.

ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.

தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்

ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.

இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%

மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%

மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்

வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்

தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்

வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்

செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு

பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.

சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்

தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்

ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்

உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்

ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்

ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்

சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்

ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்

பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்

கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்

ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்

தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி

ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%

நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%

வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்

வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்

சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் – கிர்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.

No comments:

Post a Comment