Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 15, 2022

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு Original Question And Answer Key - 15.10.2022

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, அக்டோபர் - 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு!




Click here to download pdf

வினாத்தாளுக்குரிய உத்தேச  விடைகள்:

1. இ) கூவிளம் தேமா பிறப்பு

2.அ) விளக்கணி

3.அ)(1) -  (ii) , (2) - (iv), (3) - (i) ,(4) - (iii)

4.அ) மெய் முறை

5.ஆ) இ(ன்)

6.இ) (iii) , (iv) 

7.ஆ) நாற்காலிக்காரர்

8.இ) தமிழ்நாடு

9.ஆ) (1) - (ii) , (2)  -  ( iii ) , (3)  - (iv ) , (4) - ( i )

10. அ)கண்ணதாசன்

11.ஆ) வள்ளலார்

12.ஈ) காசிக் கண்டம்

13.இ) பெரும்பதுமனார்

14.அ) நற்றிணை

15.இ) பெரியாரை பேணி தமரா கொளல்

16.ஆ) பல பட்டடைச் சொக்கநாதர்

17.ஈ) சின்னமனூர் செப்பேடு

18.ஆ) (1) - (ii) , (2) - (i) , (3) - (iv) , (4) - (iii)

19.ஆ) அமைச்சு

20.இ) பழைய வாள்

21.ஈ) பரிபாடல்

22.அ) விரிச்சி

23.ஆ) கூத்தராற்றுப்படை

24.ஆ) வருக  - வா(வரு)+க்+அ

25.அ) இயற்சீர் வெண்டளை

26.ஈ) அன்

27.ஆ) உழிஞைத்திணை

28.ஆ) மூன்றாம் வேற்றுமை தொகை

29.ஈ) நசைஇ

30.இ) ழ்

31.ஈ) இராமன் குகன்

32.அ) தமிழழகனார்

33.ஈ) திருப்பரங்குன்றம்

34.அ) விவேக சிந்தாமணி

35.ஆ) காப்பு, செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி

36.இ) சதுர அகராதி

37.இ) கருட புராணம்

38.ஈ) பாசவர் - மீன் விற்பவர்

39.ஆ) ஜெயங்கொண்டார்

40.அ) இடைக்காடனார்

41.ஈ) சிலப்பதிகாரம்

42.இ) அறிவுமதி

43.இ) காசிக் காண்டம்

44.ஆ) பிரம்ம கமலம்

45.ஆ) மழைக் காற்று

46.இ) அமெரிக்கா

47.ஈ) தோள்

48.ஈ) நற்றிணை

49.அ) (1) - (iii) , (2) -  (iv) , (3) - (ii) , (4) - (i)

50.இ) புறநானூறு

51.இ) ஒலிக்கின்ற

52.இ) (1) - (ii) , (2) - (i) , (3) - (iv) , (4) - (iii)

53.ஆ) இலக்கணை

54.அ) அகவற்பா

55.ஈ) செய

56.அ) பருத்திச் செடிகளை அவள் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்

57.இ) உறுவது கூறல் விடை

58.ஈ) தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.

59.ஆ) (1) - (iii) , (2) -  (iv) ,  (3) - (ii) , (4) - (i)

60.அ) (1) - (iii) , (2) - (i) , (3) - (iv) , (4) - (ii)

61.இ) கு. அழகிரிசாமி

62.ஆ) சிவப்பு கழுத்துடன் பச்சை பறவை

63.ஆ) சந்தா சாகிப்

64.ஈ) திருக்குறள் மெய்ப்பொருளுரை

65.ஈ) சோவியத் நாட்டு விருது

66.இ) ஐந்தாவது திருமொழி

67.அ) அன்பும் அறனும்

68.அ) நீதி வெண்பா

69.இ) பரஞ்சோதி முனிவர்

70.ஆ) திருக்கை வழக்கம் என்பது இவர் எழுதிய நூல்களில் ஒன்று

71.இ) திருமந்திரம் 

72.ஆ) காமம், வெகுளி, மயக்கம்

73.அ) (1) - (ii) , (2) - (iii) , (3) - (iv) , (4) - (i)

74.இ) தொலை அளவியல்

75.இ) குலோத்துங்கன்

76.அ) சேய்மை விளி

77.அ) பரிபாடல்

78.ஆ) இளையான்குடி மாற நாயனார்

79.அ) ஊன் பொதிப் பசுங்குடையார்

80.ஆ) திருத்தணிகை யுலா

81.ஆ) நண்பன் எழுதினான்

82.ஆ) வாத்து

83.ஆ) எதிர் நிரல்நிரைப் பொருள்கள்

84.ஆ) கூற்று 1 தவறு , கூற்று 2 சரி

85.ஈ)உ O ரு ௩

86.அ) ஒலி வழுவமைதி

87.ஈ) 2, 4

88.இ) விடை தர அவகாசம் வேண்டும்

89.ஆ) கப்பித்தான்

90.ஆ) உவம உருபு

91.இ) கூற்று 1 மற்றும் 2 சரி

92.ஆ) நெருஞ்சி

93.இ) சிவகங்கை

94.இ) நான்கு + திசை

95.இ) (1) - (ii) , (2) - (i) , (3) - (iv) , (4) - (iii)

96.இ) மேரி மெக்லியோட் பெத்யூன்

97.அ) 1,2

98.ஆ) தொடர் சொற்றொடர்

99.ஈ) சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகள்

100.ஆ) புறநானூறு


விடை க்குறிப்பு தயாரிப்பு:

இரா. மணிகண்டன்
முதுகலை ஆசிரியர் (தமிழ்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் ,
புதுக்கோட்டை மாவட்டம் - 622502.

No comments:

Post a Comment