Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 30, 2022

TET, TNPSC Maths (Probability) Questions Study Material

  1. பகடை இரு முறை சுழற்றப்படுகிறது. கூட்டு எண் 9 பெறுவதற்கான நிகழ்தகவு  
    1.  9
    2. 1/9  
    3.  2/9
    4. 9/2
  2. இரு பகடை எரியப்படுகிறது. கூட்டு எண் 7 அல்லது 11 இல்லாததற்கான நிகழ்தகவு என்ன?  
    1. 7/9
    2.  9/7
    3.  1/7
    4. 1/9

  3. இன்று செவ்வாய்கிழமை எனில் 73 நாட்கள் கழித்து என்ன கிழமை வரும்?
    1.  ஞாயிறு
    2. திங்கள்
    3. புதன்
    4.  வெள்ளி  

  4. இரண்டு மாணவா்கள் A மற்றும் B சராசரியாக 10 தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தனா். A மற்றும் B-யின் திட்ட விலக்கமானது 2.5 மற்றும் 3 முறையே அவா்களின் நிலைப்புத் தன்மை பொருத்து பரிசு வழங்கப்படுவது எனில்,
    1.  B பரிசு பெற வேண்டும்
    2. A பரிசு பெற வேண்டும்
    3.  A மற்றும் B பரிசை சமமாக பிரித்து கொள்ள வேண்டும்
    4. சராசரி மதிப்பெண் கொடுக்கபடாததால் பரிசு பெறுபவரை முடிவு செய்ய இயலாது

  5. ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம், 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு  
    1. 5X6/15X14
    2.  5X6X2/15X14
    3. 4X5/15X14
    4. 4X5X2/14X15

  6. 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவா் சமவாய்ப்பு முறையில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா் அதில் ஒருவா் ஆணாகவும், மற்றொருவா் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு
    1. 2/5
    2. 3/5
    3. 5/9  
    4. 4/9

  7. ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு  
    1. 1/36
    2. 1/3
    3. 1/6
    4. 2/3

  8. 500 சிறு குழல் விளக்குகளின் வாழ்நாள் விவரம் தரப்பட்டுள்ளன.

    தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழல் விளக்கின் வாழ்நாள் அதிகபட்சம் 11 மாதங்களுக்கு மிகாமல் இருப்பதற்கான நிகழ்தகவு  
    1. 82/500
    2.  179/500
    3.  97/500
    4.  268/500

  9. 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டால் அது இராஜாவாகவோ அல்லது இராணியாகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.  
    1. 2/13
    2.  11/13  
    3.  4/13
    4.  8/13

  10. ஒழுங்கான அமையப் பெற்ற மூன்று பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகிறது. பகடைகளின் முகமதிப்பின் கூடுதல் 17 ஆக இருக்க நிகழ்தகவு யாது?
    1. 1/72  
    2.  1
    3.  5/12
    4.  0

No comments:

Post a Comment