Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

9th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 1

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை அளித்தல்

1.            உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது?

மண்பாண்டக்கலை

2.            களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது என்பதைத் தெரிவு செய்க.

. மத்தளம்

. கடம்

. நாதஸ்வரம்

. வீணை

3.            வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகிய அனைத்தும் களிமண்ணால் செய்யப்படும் சில பொருள்களாகும

4.            உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள் எவ்வகையில் உதவுகின்றன?

Ø  மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.

Ø  உடல்நலத்திற்கும் நல்லது.

Ø  மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

5.             பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது?

குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் பாண்டம் செய்யப் பயன்படும் மண் கிடைக்கிறது.

6.            பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

மண்பாண்டக்கலை

No comments:

Post a Comment