1. பாசிசம் என்னும் சொல் 'பாசிஸ்' என்னும் ………. வார்த்தையில் இருந்து தோன்றியது.
A) இலத்தீன்
B)ஆஸ்திரியா
C) அரேபிக்
D)சமஸ்கிருதம்
See Answer:
2. பாசிஸ் என்றால்............. என்று பொருள்.
A) பதி
B)கூட்டு
C) பெருக்கல்
D)கழித்த ல்
See Answer:
3. இத்தாலிய இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு................. என்று பெயரிட்டார்.
A) தூண்க ள்
B)நாசிசம்
C) பாசிஸ்
D)தீவிரவாதம்
See Answer:
4. பாசிசமாகிய கட்டிடத்தில் ................ முக்கியத் தூண்க ள் உள்ளன.
A) இரண்டு
B)மூன்று
C) ஐந்து
D)நான்கு
See Answer:
5. முசோலினி............ ஆம் ஆண்டு பிறந்தார்.
A) 1883
B)1884
C) 1885
D)1886
See Answer:
6. முசோலினி................... என்னும் இடத்தில் பிறந்தார்.
A) இத்தாலி
B)ரோமக்னா
C) ஆஸ்திரியா
D)லண்ட ன்
See Answer:
7. முசோலினியின் தாயார்...................ஆவார்.
A) ஆசிரியை
B)வங்கியாளர்
C) அரசியல்வாதி
D)ஓவியர்
See Answer:
8. முசோலினி.................. ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
A) 1900
B)1901
C) 1902
D)1903
See Answer:
9. முசோலினி .......... சந்தித்து அவரது கோட்பாடுகளைக் கற்றார்.
A) ஹிட்லரை
B)ஸ்டாலினை
C) லெனினை
D)சேம்பர்லைனை
See Answer:
10. முசோலினி ............. சென்று அங்கு இத்தாலிய சமதர்ம பத்திரிக்கை ஆசிரியரானார்.
A) ஆஸ்திரியா
B)பெர்லின்
C) ஹங்கேரி
D)கொரியா
See Answer:
11. முசோலினி .............. பத்திரிக்கையின் ஆசிரியரானார்.
A) அவந்தி
B)இத்தாலியன்
C) ரோம்
D)கிரிக்
See Answer:
12. முசோலினி............ நவம்பர் திங்களில் தேசிய பாசிசக் கட்சியை உருவாக்கினார்.
A) 1921
B)1924
C) 1942
D)1912
See Answer:
13. பாசிஸ்டுகள் ................. நகரை நோக்கி அணிவகுத்துச் சென்று தங்கள் பலத்தைக் காட்டினர்.
A) இத்தாலி
B)ரோம்
C) கிரிக்
D)பெர்லின்
See Answer:
14. அரசர் ................... அரசாங்கத்தை அமைக்கும்படி முசோலினிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
A) இரண்டாம் விக்டர் இம்மானுவேல்
B)இம்மானுவேல்
C) லுயில் பதினான்காம்
D)கால்பர்ட்
See Answer:
15. சர்வாதிகார ஆட்சி கி.பி.1922 முதல் கி.பி.............. வரை நீடித்தது.
A) 1944
B)1945
C) 1946
D)1947
See Answer:
16. முசோலினியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் .............. என அழைக்கப்பட்டனர்.
A) கருஞ்சட்டையினர்
B)சிகப்பு சட்டையினர்
C) வெள்ளை சட்டையினர்
D)மஞ்சள் சட்டையினர்
See Answer:
17. முசோலினியின் இரகசியக் காவல் படை …………....
A) டியூஸ்
B)ஓவ்ரா
C) பாசிஸ்
D)அவந்தி
See Answer:
18. முசோலினி………..... நாட்டை ஒரு வலிமை பொருந்திய நாடாக்க விரும்பினார்.
A) இத்தாலி
B)ஜெர்மனி
C) பிரான்ஸ்
D)ரோம்
See Answer:
19. முசோலினி...... .... துறையில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தார்.
A) விவசாயத்
B)தொழில்
C) சமுதாயத்
D)பொருளாதாரத்
See Answer:
20. தொழில் பட்டயம்................ நலனுக்கு மிகவும் உகந்ததாக அமைந்தது.
A) அரசியல்
B)தொழிலாளர்கள்
C) பொருளாதார
D)சமூக
See Answer:
21. .................. ஆம் ஆண்டு முசோலினி போப்புடன் லேட்டரன் உடன்படிக்கை செய்துகொண்டார்.
A) 1930
B)1929
C) 1927
D)1928
See Answer:
22. ..................... ஆம் ஆண்டு முசோலினி அல்பேனியாவைக் கைப்பற்றினார்.
A) 1939
B)1930
C) 1929
D)1932
See Answer:
23. ……………………. இத்தாலிக்கு பெரும் இழப்பினைத் தேடித்தந்தது.
A) முதல் உலகப்போர்
B)இரண்டாம் உலகப்போர்
C) முதல் அபினிப்போர்
D)இரண்டாம் அபினிப்போர்
See Answer:
24. .................... இல் இத்தாலி தனது ஆப்பிரிக்கக் குடியேற்றங்களை இழந்தது.
A) 1939
B)1941
C) 1929
D)1928
See Answer:
25. முசோலினி ................ குடிமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
A) இந்தியா
B)இத்தாலி
C) அமெரிக்கா
D)லண்டன்
See Answer:
26. பாசிசக் கட்சியைத் தோற்றுவித்தவர்
A) ஹிட்லர்
B)முசோலினி
C) ஸ்டாலின்
D)லெனின்
See Answer:
27. முசோலினி தேசிய பாசிசக் கட்சியைத் தோற்றுவித்த ஆண்டு.
A) நவம்பர் 1921
B)டிசம்பர் 1921
C) ஜனவரி 1921
D)பிப்ரவரி 1921
See Answer:
28. முசோலினியால் ஏற்படுத்தப்பட்டது .................
A) ஜனநாயக ஆட்சி
B)கம்யூனிச ஆட்சி
C) நிலையான ஆட்சி
D)குடியரசு ஆட்சி
See Answer:
29. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம் ……………………
A) சர்வதேச தொழிலாளர் அமைப்பு
B)ஆலைச் சட்டம்
C) தொழில் பட்டயம்
D)தொழிலாளர் ஒன்றியம்
See Answer:
30. முசோலினியுடன் பொதுக் கொள்கையை ஏற்படுத்திக் கொண்டவர்.
A) சர்ச்சில்
B)ஹிட்லர்
C) ஸ்டாலின்
D) லெனின்
See Answer:
31. சர்வதேச சங்கத்திலிருந்து முசோலினி விலகிய ஆண்டு ..............
A) 1931
B)1932
C) 1935
D)1937
See Answer:
Thursday, May 20, 2021
HISTORY ONLINE TEST - 44
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment