1. பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு. ............
A) இங்கிலாந்து
B) அமெரிக்கா
C) பிரான்சு
D) ஜெர்மனி
See Answer:
2. 1929 - இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்
A) தியோடர் ரூஸ்வெல்ட்
B) உட்ரோ வில்சன்
C) ஹெர்பர்ட் ஹுவர்
D) எப்.டி. ரூஸ்வெல்ட்
See Answer:
3. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்ட துறை
A) வணிகம்
B) சூதாட்டம்
C) சினிமா
D) பங்கு வணிகச் சந்தை
See Answer:
4. எப்.டி. ரூஸ்வெல்ட் பதவியேற்ற நாள்.............
A) மார்ச் 4, 1933
B) மார்ச் 4, 1993
C) ஏப்ரல் 6, 1933
D) ஏப்ரல் 6, 1943
See Answer:
5.............. இல் அமெரிக்கப் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
A) 1930
B) 1940
C) 1950
D) 1945
See Answer:
6. ................ பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதாரப் பெருமந்தத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
A) அமெரிக்கா
B) பிரான்சு
C) லண்டன்
D) இந்தியா
See Answer:
7. .............ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசு தலைவராகப் பொறுப்பேற்றார் ஹெர்பர்ட் ஹுவர்.
A) 1929
B) 1930
C) 1939
D) 1940
See Answer:
8. ..................... இல் பங்குகளில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது.
A) அக்டோபர் 25, 1929
B) அக்டோபர் 24, 1929
C) மார்ச் 4, 1939
D) மார்ச் 5, 1929
See Answer:
9. .................. ஆம் ஆண்டு ஹெர்பர்ட் ஹுவரால் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வரப்பட்டது.
A) 1932
B) 1929
C) 1933
D) 1930
See Answer:
10. …………….. ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி தேர்தல் ஏற்பட்டது.
A) 1930
B) 1931
C) 1932
D) 1933)
See Answer:
11. ………………….. கொண்டு வரப்பட்டு தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு, பணிநேரக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
A) கூட்டாட்சி ரிசர்வ் வங்கி
B) டென்னசி பள்ளத்தாக்கு திட்டம்
C) புதிய பயனுரிமை
D) தேசிய தொழில் மீட்புச் சட்டம்
See Answer:
12. பொருளாதாரப் பெரும் தாழ்வை முடிவுக்குக் கொண்டு வர எப்.டி. ரூஸ்வெல்ட் ................... என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார்.
A) டென்னசி பள்ளத்தாக்கு திட்டம்
B) கூட்டாட்சி ரிசர்வ வங்க
C) புதிய பயனுரிமை
D) பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்
See Answer:
13. புதிய சீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில் ................... அறிவிக்கப்பட்டது.
A) புதிய பயனுரிமை
B) டென்னசி பள்ளத்தாக்கு திட்டம்
C) கூட்டாட்சி ரிசர்வ் வங்கி
D) தேசிய தொழில் மீட்புச் சட்டம்
See Answer:
14. கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம் மூலம் ............. மில்லியன் டாலர்கள் நிதியாக வழங்கப்பட்டது.
A) 500
B) 600
C) 400
D) 300
See Answer:
15. ............... இல் பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
A) 1933
B) 1934
C) 1929
D) 1932
See Answer:
Thursday, May 20, 2021
HISTORY ONLINE TEST - 43
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment