01. 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே
52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்?
A.
45
B.
51
C.
56
D.
58
02. PARK என்பதன் மதிப்பு
46 எனில், PINK என்பதின் மதிப்பு?
A.
60
B.
70
C.
49
D.
50
03. ஒரு செவ்வக வயலின் நீளம்,
அகலம் 5 : 3, அதன் பரப்பு
3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.
50 வீதம் எவ்வளவு செலவாகும்?
A.
ரூ. 50,000
B.
ரூ. 20,000
C.
ரூ. 18,000
D.
ரூ. 40,000
04. ஒரு வருடத்திற்கு தனிவட்டி
6 % எனில் எவ்வளவு பணம்
5 வருடங்களுக்கு பிறகு ரூ.
1,040 ஆகும்?
A.
ரூ. 800
B.
ரூ.1800
C.
ரூ. 750
D.
ரூ. 600
05. ஒரு எண்ணை
27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக
72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட
23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை?
A.
715
B.
2115
C.
515
D.
550
06. அவோகாட்ரோ எண் எனப்படுவது?
A.
6.054 X 10 23
B.
6504 X 10 23
C.
6.00 X 10 24
D.
6.023 X 10 23
07. 10 ஆண்டுகளுக்கு முன்
A - யின் வயது
B - யின் வயதைப் போல்
4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின்
A - ன் வயது
B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில்
B - ன் வயது?
A.
35 வயது
B.
20
வயது
C.
15 வயது
D.
22 வயது
08. 7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு
7 செ.மீ.
வாரத்தின் முதல்
6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு
6 செ.மீ.
எனில் 7 வது நாளின் மழையின் அளவு?
A.
6 செ.மீ.
B.
1 செ.மீ.
C.
27 செ.மீ.
D.
13
செ.மீ.
09. ஒரு குடும்பத்தில் உள்ள
6 நபர்களின் சராசரி வயது
25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்து விலகினால்,
அக்குடும்பத்தின் சராசரி வயது?
A.
20 ஆண்டுகள்
B.
22 ஆண்டுகள்
C.
21
ஆண்டுகள்
D.
23 ஆண்டுகள்
10. ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள்
72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்?
A.
51.0
B.
51.4
C.
50.0
D.
53.3
No comments:
Post a Comment