Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 19, 2021

Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 02

1. செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?

  •   சென்ட்ரோசோம்
  •   கோல்கை உறுப்புகள்
  •   உட்கரு
  •   மைட்டோகாண்டிரியா

 2. தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?

  •   உட்கரு
  •   சைட்டோபிளாசம்
  •   கணிகங்கள்
  •   செல் சுவர்

 3. தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?

  •   மைட்டோகாண்டிரியா
  •   உட்கரு
  •   கணிகங்கள்
  •   சைட்டோபிளாசம்

 4. உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?

  •   உட்கரு
  •   கோல்கை உறுப்புகள்
  •   சைட்டோபிளாசம்
  •   மைட்டோகாண்டிரியா

 5. மிகவும் நீளமான செல்?

  •   இரத்த செல்
  •   எலும்பு செல்
  •   நரம்பு செல்
  •   தசை செல்

 6. நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?

  •   நரம்பு செல்
  •   பாக்டீரியா செல்
  •   வெங்காயத்தோலின் செல் ( ) தாவர செல்
  •   தசை செல்

 7. விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?

  •   சென்ட்ரோசோம்
  •   குளோரோபிலாஸ்ட்
  •   மைட்டோகாண்டிரியா
  •   பிளாஸ்மா படலம்

 8. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?

  •   லைசோசோம்
  •   உட்கரு
  •   ரிபோசோம்
  •   டிக்டியோசோம்

 9. செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?

  •   உட்கரு
  •   லைசோசோம்
  •   கோல்கை உறுப்பு
  •   ரிபோசோம்

 10. "தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?

  •   லைசோசோம்
  •   ரிபேரசோம்
  •   டிக்டியோசோம்
  •   உட்கரு

No comments:

Post a Comment