1. குளோரோபிளாஸ்டில் உள்ள நிறமிப் பொருள்?
- நிறமிகள் எதுவுமில்லை
- கரோட்டின்
- குளோரோபில்
- சாந்தோபில்
2. கார்போ ஹைடிரேட் மற்றும் புரதத்தால் ஆனதும், ஊட்டச்சத்து பரவ உதவி செய்யும் செல்லின் உறுப்பு?
- சைட்டோபிளாசம்
- ரிபோசோம்
- கோல்கை உறுப்புகள்
- மைட்டோகாண்ட்ரியா
3. செல்லுக்கு பாதுகாப்பாகவும், செல்லுக்கு வடிவம் கொடுப்பதும், பொருட்களை செல்லுக்கு உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் செல்லின் உறுப்பு?
- பிளாஸ்மா படலம்
- செல்சுவர்
- புரோட்டோபிளாசம்
- சைட்டோபிளாசம்
4. சவ்வினால் சூழப்பட்ட தெளிவற்ற உட்கரு மட்டும் கொண்ட செல்?
- தாவர செல்
- புரோகேரியாட்டிக்
- யூகேரியாடிக்
- விலங்கு செல்
5. கோல்கை உறுப்புகள் தாவர செல்களில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
- லைசோசோம்
- ரிபோசோம்
- உட்கரு
- டிக்டியோசோம்
6. புரதச்சத்தை சேமித்து உடலுக்கு வழு சேர்ப்பதும், "லைசோசோம்களை" உருவாக்குவதும் ஆன செல்லின் உறுப்பு?
- மைட்டோகாட்ரியா
- ரிபோசோம்
- கோல்கை உறுப்புகள்
- உட்கரு
7. உணவு செரிமானம் நடைபெற, நொதிகள் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும் உறுப்பு?
- மைட்டோகாண்ட்ரியா
- கோல்கை உறுப்புகள்
- சைட்டோபிளாசம்
- ரிபோசோம்
8. "செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?
- கோல்கை உறுப்புகள்
- ரிபோசோம்
- சைட்டோபிளாசம்
- மைட்டோகாண்டிரியா
9. ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?
- உட்கரு
- கணிகங்கள்
- சைட்டோபிளாசம்
- செல் சுவர்
10. பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?
- உட்கரு
- கணிகங்கள்
- சைட்டோபிளாசம்
- செல் சுவர்
No comments:
Post a Comment