The Percentage of Reservation allotted to the children
of weaker section and Disadvantaged group people in private Nursery and Matric
Schools as per RTE 2009 Act is | இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE)
2009 படி, தனியார் மழலையர் மற்றும் பதின்ம பள்ளிகளில் நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கான அரசு இட ஒதுக்கீடு சதவீதம் (Dec 2020)
(A) 13%
(B) 15%
(C) 25%
(D) 50%
The Class for which the 25% Govt Reservation for the
Children of weaker section and disadvantage group people Admission is given in
| ஒரு மழலையர் பள்ளியில், நலிவுற்ற குழந்தைகளுக்கான அரசின் இட ஒதுக்கீடு 25% எந்த வகுப்பு
மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்படுகிறது? (Dec 2020)
(A) LKG
(B) UKG
(C) I Std
(D) VI Std
The Space that should that should be provided for a
Child in a nursery School is | ஒரு மழலையர் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒதுக்கப்பட வேண்டிய
இடத்தின் அளவு (Dec 2020)
(A) 20 Sq.ft
(B) 30 Sq.ft
(C) 10 Sq.ft
(C) 15 Sq.ft
The Working Hours of Nursery Schools | மழலையர் பள்ளிகளின்
வேலை நேரம் (Dec 2020)
(A) 9.00 AM to 12.00 PM
(B) 9.30 AM to 12.30 PM
(C) 10.00 AM to 12.00 PM
(D) 10.30 AM to 12.30 PM
Who is the authority to grant direct Payment for Govt.
Aided Primary/Middle Schools | அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கு
நேரடி மானியம் வழங்கும் அலுவலர் யார்? (Dec 2020)
(A) CEO
(B) DEEO /DEO
(C) AEEO
(D) The Correspondent
The TPF Sanctioning Authority for the teachers working
in Aided Schools | நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின்
ஆசிரியர் சேமநல நிதி கணக்கை முடித்து வைக்கும் அலுவலர் யார்? (Dec 2020)
(A) AEEO / BEO
(B) DEEO
(C) The Correspondent
(D) The Principal
The Subscription for Rs.70 Per Month is for | மாத சந்தா
ரூ.70 பிடித்தம் செய்யப்படும் திட்டம் (Dec 2020)
(A) SPF 2000
(B) SPF 1984
(C) SPF 1987
(D) SPF 1997
"Pension Adalat” has been Constituted by | "பென்சன்
அதாலத்” ஐ செயல்படுத்திய அமைப்பு எது? (Dec 2020)
(A) The Chief Justice of High Court - உயர்நீதி மன்றம்
(B) The Tamil Nadu Legal
Services Authority - தமிழ்நாடு சட்ட ஆலோசனை மையம்
(C) Tamil Nadu Educational Secretary - தமிழ்நாடு பள்ளிக்
கல்வி இயக்கம்
(D) Director of DEE - தொடக்கக்கல்வி இயக்குநரகம்
Superannuation Pay is | மறுநியமன ஊதியம் என்பது (Dec
2020)
(A) Last Pay Drawn - Pension -
கடைசியாகப் பெற்ற ஊதியம் - ஓய்வூதியம்
(B) Last Pay Drawn - Earned Leave - கடைசியாகப் பெற்ற ஊதியம்
(C) Last Pay Drawn - Half Pay - ஈட்டிய விடுப்பு கடைசியாகப்
பெற்ற ஊதியம்
(D) Last Pay Drawn - கடைசியாகப் பெற்ற ஊதியம் மட்டும்
CPS Stands for | CPS என்பது (Dec 2020)
(A) Central Pension Scheme
(B) Contributory Pension
Scheme
(C) Contributory Pension System
(D) Continuous Pension Scheme
No comments:
Post a Comment