1.
அலைநீளத்தின் அலகு?
2.
அதிர்வெண்ணின் அலகு?
3.
நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
4.
குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்?
5.
குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்?
6.
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி?
7.
அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்?
8.
இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது?
9.
செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
10.
கொடுக்கப்பட்ட அதிர்வெண் பட்டியலிலிருந்து மீயொலி அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்?
00:00:00
No comments:
Post a Comment