1.
Gerentology என்பது என்ன?
2.
கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு?
3.
நியூக்ளியிக் அமிலத்தின் அலகுகள் என்ன?
4.
நியூக்ளியஸ்க்குள்ளிருக்கும் கோள வடிவ பொருளின் பெயர் என்ன?
5.
செல் பிரிதலால் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றம் என்ன?
6.
பிறக்கும் குழந்தை பெண் என்றால் குரோமோசோம் எப்படி இருக்கும்?
7.
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பவை?
8.
பாலில் உள்ள முக்கிய தாதுச் சத்து எது?
9.
தாவரங்கள் ஒளிச் சேர்க்கையின் பொது பயன்படுத்தும் வாயு எது?
10.
தாவர செல்களில் உணவு தயாரிப்பது எது?
No comments:
Post a Comment