1.
எ. கோலை என்பது?
2.
எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துவது?
3.
புகையிலை மொசைக் வைரஸ் கண்டுபிடித்தவர்?
4.
இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
5.
கிளைகாலிசிஸ் __________ நடைபெறுகிறது
6.
ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் நடைபெறும் சிவாசித்தல்?
7.
கனிம மூலங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு ஒன்று பெருமூலங்கள் மற்றொன்று ?
8.
பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது?
9.
பாக்டீரியங்களை கண்டுபிடித்தவர்?
10.
பாரம்பரிய பண்புகளைக் கடத்தும் மரபுப்பொருள்?
No comments:
Post a Comment