1.
அடிப்படை உளத்திறன் கோட்பாட்டினை விளக்கியவர்
2.
டெர்மன் என்பவர்ன் கூற்றுப்படி, நுண்ணறிவு ஈவு 120 முதல் 140 வரை உள்ள மாணவர்களை எந்த வகையில் சேர்க்கலாம்?
3.
கீழ்கண்டவற்றுள் எது மனச்சிதைவு நோய்
4.
பிக்னிக், ஆஸ்த்தனிக், அத்தலெடிக் என மனிதர்களை வகைப்படுத்தியவர்
5.
மனப்பான்மையை ஒருவரது ------- மூலம் அளந்தறியலாம்
6.
அபிப்ராயம் என்பதை ஒருவரது --------------மூலம் அளந்தறியலாம்
7.
நுண்ணறிவுப் பரவலில் கடைநிலையில் உள்ளவர்கள்
8.
படிமமாற்றக்கோட்பாட்டை வெளியிட்டவர்
9.
பின்னூட்டத்தை அதிகமாக்குதல் (increased feedback) என்பது
10.
தண்டனை எப்பொழுதும்--------------
00:00:00
No comments:
Post a Comment