1.
ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம்?
2.
கண்கள் இருந்தும் பார்வை தெரியாத பறவை?
3.
தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம்?
4.
மற்ற மீன் வகைகளுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்கண்டவற்றுள் .................... இல்லை?
5.
எந்த கண்டத்தில் கங்காருகள், படிக்கரடிகள் உள்ளது?
6.
உலகில் நீண்ட நாட்கள் வாழும் மிருகம்?
7.
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது?
8.
விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
9.
குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்?
10.
யானையின் தந்தம் ........................ ?
00:00:01
Animal storage glycogen only
ReplyDelete