1.
புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு?
2.
சூழ்நிலை தொகுப்பு கீழ்கண்டவற்றை கொண்டது?
3.
புலி பாதுகாப்புத் திட்டத்தை துவக்கிய ஆண்டு?
4.
இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிரிகள் வாழும் பகுதிகளின் எண்ணிக்கை?
5.
இந்தியாவில் உலக வன உயிரி அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு?
6.
இந்திய வனவிலங்கு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?
7.
பம்பாய் இயற்கை வரலாறு நிறுவனம் துவங்கப்பட்ட ஆண்டு?
8.
மானஸ் வன சரணாலயம் எங்குள்ளது?
9.
பின் மூளையில் காணப்படாத பகுதி
10.
நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை
11.
நாயின் மோப்ப சக்தி மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
12.
எலி ஒரு முறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை ?
13.
வௌவால் ஏற்படுத்துவது?
14.
ஒரு குதிரைத்திறன் என்பது?
15.
நீரில் தோல் மூலம் சிவாசிக்கும் உயிரினம்?
16.
செவுள்கள் மூலம் சிவாசிப்பவை எவை?
17.
ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி?
18.
குட்டிகளை வயிற்றுப் பையில் சுமக்கும் உயிரினம்?
19.
முட்டைகளை தரையில் இட்டு செல்லும் கடல் உயிரினம்?
20.
180. எத்தனை இதயங்கள் ஆக்டோபஸ் கொண்டுள்ளது?
21.
இந்தியாவின் காடுகள் ஆராய்ச்சி நிலையம் ________ நகரில் அமைந்துள்ளது
22.
மேக்கட் இள உயிரி?
23.
புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
24.
பறக்கும்போது உறங்கும் பறவை?
25.
யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?
26.
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
27.
சீனாவின் புனித விலங்கு?
28.
திமிங்கலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு?
29.
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
30.
டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?
31.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
32.
அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி வலியுறுத்தும் அரசியல் சாசனம்
33.
கிண்டர்கார்டன் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
34.
கிண்டர்கார்டனை நடைமுறைப்படுத்தியவர்
35.
முதன் முதலில் முன்தொடக்கக்கல்விகான பள்ளியை ஆரம்பித்த நாடு
36.
தனது பள்ளிக்கு ‘காசா டெஸ் பாமினி” எனப் பெயரிட்டவர்
37.
தேசிய எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
38.
விளையாட்டு முறையில் கற்றலை விரிவுபடுத்தியவர்
39.
“பணியை வளர்ப்பதே கல்வி” என்று கூறியவர்
40.
NAEP-என்பது எதனுடன் தொடர்புடையது
41.
ஆணின் உடலில் உள்ள மிகச்சிறிய செல்
42.
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகுகள்
43.
நமது உடலில் எத்தனை அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன
44.
ஒரு மனிதன் எத்தனை கோரைப் பற்களை கொண்டிருப்பான்
45.
பெலாக்ரா என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது
46.
எதிர் புவியீர்ப்பு அசைவ உடைய தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
47.
மனித உடம்பில் உள்ள மிக நீளமான செல்
48.
நரம்பு மண்டலத்தின் துணைச் செல் எது
49.
நியூரான் என்பது எத்தனை பகுதிகளைக் கொண்டது
50.
செல் உடலம் அல்லது பெரி கேரியான் என்று அழைக்கப்படுவது
51.
மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?
52.
தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?
53.
தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?
54.
மிகப்பெரிய உயிருள்ள செல்?
55.
ஆர்னித்தாலஜி எனப்படுவது?
56.
இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?
57.
எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?
58.
" LADY BIRD " என்று குறிப்பிடுவது?
59.
புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?
60.
கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?
61.
1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?
62.
பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?
63.
நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?
64.
குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?
65.
புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?
66.
விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?
67.
கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?
68.
பறவை காற்றலைகளின் பணி?
69.
லைக்கள் என்பது?
70.
விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?
71.
கற்பிக்கும் கருவிகள் என்று மாண்டிசோரி அம்மையாரால் கூறப்பட்டவை.
72.
தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம்
73.
வயது வந்தோர் கல்வித்திட்டம்
74.
6-14 வயது வரை பள்ளிசாராக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு.
75.
மக்கள் செயல்முறை எழுத்தறிவுத்திட்டம் கொண்ட வரப்பட்ட ஆண்டு
76.
தமிழ்நாட்டில் திறந்தவெளிப் பள்ளியில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி
77.
பண்புக் கல்வி என்பது
78.
வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் பாட புத்தகத்தை வெளியிடுவது.
79.
முழு எழுத்தறிவுத் திட்டம் இந்தியாவில் முதன் முதலில் எங்கு செயல்படுத்தப்பட்டது
80.
விரிவான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தியது
81.
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?
82.
பாலூட்டி இரத்தச் சிவப்பணுக்களின் சிறப்பான தன்மை?
83.
பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
84.
முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான "பிக்மி ஹாக்" எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம் / பூங்கா?
85.
கீழ்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம்?
86.
பறவைகள் இனப்பெருக்கத்திற்கு இந்திய அளவில் உள்ள மிகச்சிறந்த இடம்?
87.
வௌவால் பண்புகளில் கீழ்கண்ட ஒன்று பொருந்தாது?
88.
வெள்ளை யானைகளின் பூர்வீகம்?
89.
கிரால் மற்றும் வண்ணத்துப்பூச்சி ஸ்ட்ரோக் ஆகியவை ................. உடன் தொடர்புடையவை?
90.
வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
91.
தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
92.
விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயே பாதுகாத்தலுக்கு பெயர்?
93.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை?
94.
வெள்ளை யானைகளின் பூர்விகம்
95.
உலக வனவிலங்கு தினம்?
96.
தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது?
97.
முதலையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
98.
குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிரி?
99.
தேனீ வளர்த்தல் என்பது?
100.
மனித உடலமைப்பை கொண்டிருந்த மனித குரங்கு முதன்முதலில் எங்கு வாழ்ந்தது?
101.
கீழ்க்க்கண்ட விலங்குகளில் எந்த பாலூட்டி விலங்குகளில் முட்டையிடும் திறனுடையது?
102.
கீழ்க்கண்ட எந்த உயிரியலில் இதயத்தின் வெண்ட்ரிக்கிள் அரைகுறையாக பிரிக்கப்பட்டிருக்கும்?
103.
ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் உள்ள எலும்புகளில் எண்ணிக்கை?
104.
லாமா என்பது?
105.
கரப்பான் பூச்சியின் இரத்தத்தின் நிறம்?
106.
எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?
107.
பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?
108.
அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
109.
விலங்குகளின் பாதுகாப்பிற்காக எற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு பெயர்?
110.
இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
111.
யாருடைய சிலை ஒற்றுமை சிலையாக கருதப்படுகிறது
112.
டோக்லாம் பிரச்சனையுடன் தொடர்புடைய நாடுகள்
113.
இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டவர் யார்
114.
சர்வதேச காவல் துறையகத்தின் (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
115.
ஆசிரியர்களுக்கான தேசிய விருது எந்த ஆண்டில் முதல் முறையாக வழங்கப்பட்டது
116.
இஸ்ரோ அமைப்பு தொடங்கியுள்ள ககன்யான் திட்டத்தின் நோக்கம்
117.
முதன் முதலில் கண்டறியப்பட்ட வைட்டமின்
118.
உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வி
119.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் எத்தனை
120.
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது எது
121.
ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம்?
122.
கண்கள் இருந்தும் பார்வை தெரியாத பறவை?
123.
தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம்?
124.
மற்ற மீன் வகைகளுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்கண்டவற்றுள் .................... இல்லை?
125.
எந்த கண்டத்தில் கங்காருகள், படிக்கரடிகள் உள்ளது?
126.
உலகில் நீண்ட நாட்கள் வாழும் மிருகம்?
127.
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது?
128.
விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
129.
குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்?
130.
யானையின் தந்தம் ........................ ?
131.
தேசிய அளவில் வயது வந்தோர் கல்வித்திட்டத்தை நிர்வகிப்பது.
132.
பொதுக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இணைந்து பயிற்சி அளிக்கும் முதியோர் கல்வி மையம் அமைந்திருக்குமிடம்
133.
திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் ஏற்படக் காரணம்
134.
முறைசாராக்கல்வி எனப்படுவது
135.
கிராமப்புறக் கல்வி பற்றி ஆய்வு நடத்திய குழு
136.
தொடக்கக்கல்வியின் நோக்கம்
137.
பொதுக்கல்வி பள்ளிகளும், தொழில்கல்வி பள்ளிகளும் மாநில வாரியத்தில் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று கூறியது
138.
தமிழ்நாட்டிற்கு கிருபக்சயா என்னும் அனைத்துலக பரிசு, பின்வரும் எந்த கல்விக்காக ஐக்கிய நாடுகள் அவையின் அறிவியல் பண்பாட்டுக் கழகம் வழங்கியது.
139.
வறுமைக்கோடு நிர்ணயிக்கப்படும் அடிப்படை
140.
ஒரு தொக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான குறைந்தபட்ச தரைப்பரப்பளவு
141.
இந்தியாவின் காடுகள் ஆராய்ச்சி நிலையம் ________ நகரில் அமைந்துள்ளது
142.
மேக்கட் இள உயிரி?
143.
புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
144.
பறக்கும்போது உறங்கும் பறவை?
145.
யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?
146.
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
147.
சீனாவின் புனித விலங்கு?
148.
திமிங்கலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு?
149.
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
150.
டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?
No comments:
Post a Comment