1.
நம் நாட்டின் மைய வங்கி
2.
பணக்கொள்கை....... ஐ கட்டுப்படுத்த உதவுகிறது
3.
தொன்மை இருப்படிமம் ( classical dichotomy ) எனும் வார்த்தை பணக் கோட்பாடு , மதிப்புக் கோட்பாட்டை தனித் தனியே பிரிப்பது என அறிமுகம் செய்தவர்
4.
மாறுபடு முதலீட்டுக்கும் ( V ) எச்ச மதிப்புக்கும் ( s ) உள்ள விகிதம்……………... ஆல் சுரண்ட வீதம் குறிப்பிட்ப்படுகிறது
5.
"ஒவ்வொரு தனிநபர்களின் நுகர்வோர் நடத்தையும் சார்பற்றது அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் ஒவ்வொரு மற்ற தனிநபர்களின் நடத்தையாகும் ” இது யாருடைய கூற்று
6.
ஒதுக்கீட்டு தேவையை குறைப்பது சாதாரணமாக
7.
தொன்மை பொருளாதார வல்லுனர்கள் பணத்தைப் பற்றி கருதியது
8.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
9.
பணத்தின் அளிப்பு என்பது உள்ளிருப்பு பணம் மற்றும் வெளியிருப்பு பணம் ஆகியவற்றின் கலவைத்தான் என்ற கருத்தை கொண்டவர்
10.
பணத்தின் ஒரு முக்கிய குறைப்பாடானது
00:00:00
Very useful for me. Thanks
ReplyDelete