1.
பேரியல் பொருளியல் சிந்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்
2.
தொன்மை பொருளியல் கோட்பாடு ............ நிலவுவதாக கருதுகிறது
3.
பேரியல் பொருளாதாரத்தின் மையப் பிரச்சனை
4.
வருமான நிர்ணயம் பற்றிய எளிய கோட்பாட்டை விளக்க கீன்ஸ் ……………….. பயன்படுத்தினார்
5.
அளிப்பு அதர்க்கான தேவையை தானே ஏற்படுத்திக் கொள்ளும் என்ற அங்காடி விதியை அளித்தவர்
6.
பொருளாதார மந்தம் ஏற்பட்ட ஆண்டு
7.
கீன்சின் கருத்துப்படி வேலை வாய்ப்பு .......... ஐ சார்ந்தது
8.
கீன்சியப் பொருளாதாரம் .......... பொருளியல்
9.
ஜே.பி.சே யின் அங்காடி விதியை குறை கூறியவர்
10.
சேயின் விதி ............. பொருளாதாரத்திர்க்கு பொருந்தும்
00:00:01
very use
ReplyDelete