1.
அஞ்சல் வழி மூலம் கொள்முதல் ஆணையப் பெறுவதற்கு செய்யப்படும் விளம்பரம்
2.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ் மூன்று அடுக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் முறையின் பெயர்
3.
விரிவாக்கம் - AIDAS
4.
விளம்பரக் குழுக்கள் எந்த வகையைச் சார்ந்த விளம்பரம்
5.
விளம்பரத்திலுள்ள வாசிக்கூடிய தகவல் வாசிப்பவனை கவர்ந்திழுத்து நம்பிக்கை உருவாக்கி அந்தப்பொருளை வாங்கத்தூண்டும் தகவலுக்கு பெயர்
6.
நுகர்வோர் உரிமை சட்டம் 1986ன் கீழ் எந்த உரிமை நுகர்வோர்க்கு கிடையாது.
7.
எது நடப்பு பொறுப்பு கிடையாது?
8.
தகவலை ஒப்பிட்டு ஆராய்வதற்கும், விரிவாக்கவும் தகுந்த முடிவுகள் எடுக்கவும் செயல்திட்டம் உருவாக்கவும் உதவும் கணக்கியல்
9.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
10.
விற்பனை ரூ.2,00,000 பொருள் விற்றதின் அடக்கவிலை ரூ. 1,40,000 நடைமுறை மற்றும் நடைமுயற்ற செலவு முறையே ரூ. 20,000 மற்றும் ரூ.15,000 நிகர லாப விகிதம் என்ன?
00:00:00
Y
ReplyDeleteEnglish medium will be available or not
ReplyDeleteI need test batch commerce t.m
ReplyDeleteFor all unit
Answer for Q3 is wrong....Kindly check it. Attention, Interest, Desire, Action, Satisfaction.
ReplyDeleteவணிகவியல் தமிழில் தேர்வு வைப்பது மகிழ்ச்சி அடைகிறேன்.பல கோடி நன்றிகள்
ReplyDelete