1.
கலிப்ஸோ நடவடிக்கையானது எதனுடன் தொடர்புடையது?
2.
இணைய வழியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்திற்கான 'புதிய உலகளாவியக் குறியீட்டை' எந்த நாடு வலியுறுத்தியது?
3.
நாட்டில் முதன்முறையாக வில்லோ வார்ப்ளர் என்ற ஒரு பறவையானது எங்கு காணப்பட்டது?
4.
புல்சங்கி என்ற வரலாற்றுப் புதினம் எந்த மொழியில் எழுதப் பட்டுள்ளது?
5.
அணுசக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையமானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்?
6.
மரடோனா எந்த நாட்டின் கால்பந்து வீரராவார்?
7.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் எத்தனை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன?
8.
ஏர் இந்தியா ஒன் என்ற விமானமானது பின்வருவனவற்றுள் யாருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒரு வி.வி.ஐ.பி விமானமாகும்?
9.
ஷாஹூத் அணையானது எங்கு கட்டுவதற்கு முன்மொழியப் பட்டுள்ளது?
10.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
00:00:06
No comments:
Post a Comment