1.
கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் 3வது பதிப்பானது பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட இருக்கின்றது?
2.
பின்வரும் எந்த மாநில அரசு ePAUTI என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது?
3.
இந்திய வரலாறு மாநாட்டின் 80வது அமர்வானது பின்வரும் எந்த நகரில் நடத்தப் பட்டது?
4.
பின்வரும் எந்த மாநிலம் “தானு ஜாத்ரா” என்ற உலகின் மிக நீண்ட திறந்தவெளி நாடகத்தைக் கொண்டாடுகின்றது?
5.
சீக்கியர்களின் புனித நூலான தசம் கிரந்த் யாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?
6.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது திருநங்கை யார்?
7.
பின்வரும் எந்த அமைச்சகம் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாவை செயல்படுத்துகின்றது?
8.
பின்வரும் எந்த மாநிலத்தில் கான மயில் பறவையானது காணப் படுவதில்லை?
9.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக MANI என்ற ஒரு செயலியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது?
10.
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசு சென்னா ஸ்பெக்டபிலிஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது?
11.
சங்கீத கலாநிதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
12.
பின்வருபவர்களுள் யாருடைய 200வது பிறந்த தினமானது “செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர் ஆண்டாக” கொண்டாடப் படுகின்றது?
13.
காதி மற்றும் கிராம தொழிற் துறை ஆணையமானது தனது முதலாவது பட்டுப் பதப்படுத்தும் தொழிற்சாலையை பின்வரும் எந்த மாநிலத்தில் திறந்துள்ளது?
14.
107வது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட்டது?
15.
2020 ஆம் ஆண்டிற்கான இந்திய அறிவியல் மாநாட்டின் கருத்துரு என்ன?
16.
பின்வரும் எந்த மாநிலத்தில் முதலாவது ஆமை மறுவாழ்வு மையமானது அமைக்கப்பட இருக்கின்றது?
17.
சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களைத் தடை செய்த முதலாவது நாடு எது?
18.
லாய் ஹரோபா என்ற ஒரு சடங்குத் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தினால் அனுசரிக்கப்படுகின்றது?
19.
உலக பிரெய்லி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
20.
யுனிசெப்பின் கூற்றுப் படி, உலகில் 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பிறப்புகளைப் பதிவு செய்துள்ள நாடு எது?
21.
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினத்தன்று “பெண்களுக்கான இணையவழிக் குற்றத்திற்கெதிரான பாதுகாப்பு” என்ற ஒரு பிரச்சாரம் தொடங்கப் பட்டது?
22.
மனித விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு மையம் பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?
23.
பின்வரும் எந்த மாநிலத்தில் பித்தர்கனிகா தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
24.
“அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மன்” என்ற விருது பின்வரும் எந்த அமைச்சகத்தால் வழங்கப் படுகின்றது?
25.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமானது பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?
00:00:00
No comments:
Post a Comment