1.
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் தனது முதலாவது மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தை இந்தியா திறந்துள்ளது?
2.
பின்வரும் எந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டின் ஜனநாயகக் குறியீட்டை வெளியிட்டுள்ளது?
3.
இந்தியாவின் எல்பிஜி இணைப்புத் திட்டமான உஜ்வாலா மாதிரியை பின்வரும் எந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ளது?
4.
தேசிய ஸ்டார்ட் அப் (புதிதாகத் தொழில் தொடங்குதல்) ஆலோசனைக் குழுவிற்கு யார் தலைமைத் தாங்குவார்?
5.
ஒரு தலித் பெண்ணைத் தலைமைப் பூசாரியாகக் கொண்ட நேதாஜி கோயிலானது பின்வரும் எந்த இடத்தில் திறக்கப்பட இருக்கின்றது?
6.
ஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை போட்களின் பெயர் என்ன?
7.
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் 2020 ஆம் ஆண்டில் தனது முதலாவது ராம்சார் தளத்தைப் பெற்றுள்ளது?
8.
2019 ஆம் ஆண்டில் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் விருதை வென்ற செய்தித்தாள் எது?
9.
சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் பிரச்சினையானது பின்வரும் எந்த மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கிடையேயான பிரச்சினையாக உள்ளது?
10.
முதன்முறையாகக் களிமண் முத்திரைகளானது நாகர்த்தன் அகழ்வாராய்ச்சியில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
00:00:00
No comments:
Post a Comment