1.
பின்வரும் எந்த அமைப்பால் வருடாந்திரக் கல்வி ஆய்வு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது?
2.
தீவுகள் மேம்பாட்டு நிறுவனமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றது?
3.
பின்வருவனவற்றில் சமீபத்தில் இந்தியாவிலிருந்து எந்தக் கட்டமைப்பானது SCOன் அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது?
4.
பின்வரும் எந்த நாட்டில் கோலா கரடி காணப்படுகின்றது?
5.
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக சித்தா தினமானது அனுசரிக்கப் படுகின்றது?
6.
கர்மயுத்த கிரந்த் என்ற புத்தகமானது பின்வருபவர்களில் யாருடைய வாழ்க்கையைப் பற்றிய புத்தகமாகும்?
7.
பின்வரும் எந்த மாநிலத்தில் மாதவ்பூர் மேளா என்ற ஒரு திருவிழாவானது நடைபெற இருக்கின்றது?
8.
பின்வரும் எந்த அமைப்பால் உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டது?
9.
பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் கூற்றுப் படி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதி எது?
10.
பின்வரும் எந்த நாடு ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது?
11.
சாக்சம் என்ற ஒரு பிரச்சாரமானது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?
12.
பின்வரும் எந்த அமைப்பால் உலகளாவிய அபாயங்கள் என்ற ஒரு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது?
13.
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் அதிக எண்ணிகையில் ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது?
14.
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக இந்திய ராணுவ தினமானது கொண்டாடப் படுகின்றது?
15.
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் கொரோனா வைரஸ் ஆனது முதன்முதலில் கண்டறியப் பட்டது?
16.
சஹ்யோக் - கைஜின் என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே நடத்தப்படும் ஒரு இராணுவப் பயிற்சியாகும்?
17.
உலகில் எஸ் 400 என்ற ஒரு ஏவுகணையைப் பின்வரும் எந்த நாடு உற்பத்தி செய்கின்றது?
18.
பின்வரும் எந்த நகரில் தொடரேடுத் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது?
19.
புரு - ரீங் பழங்குடியினர் பிரச்சினையானது பின்வரும் எந்த மாநிலங்களுடன் தொடர்புடையது?
20.
பின்வரும் எந்த மாநிலம் சமீபத்தில் தேசியப் புலனாய்வு நிறுவனச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது?
21.
பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் 2020 என்ற ஒரு திட்டமானது பின்வரும் எந்த அமைப்பின் திட்டமாகும்?
22.
பின்வரும் எந்த நாட்டில் தால் எரிமலையானது அமைந்துள்ளது?
23.
பின்வருவனவற்றில் எந்த ஒரு மொழியானது இந்தியாவில் “செம்மொழி” என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வில்லை?
24.
சமீபத்தில் பின்வரும் எந்த நகரில் ஆணையரக காவல்துறை முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
25.
ஆர்டிமிஸ் என்பது பின்வரும் எந்த அமைப்பின் ஒரு திட்டமாகும்?
00:00:00
No comments:
Post a Comment