தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருது
+ “ இன்ஸ்பயர் அவார்டு மணக் " என்ற பெயரில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இணைந்து தேர்வு செய்கிறது
+ அன்றாட வாழ்க்கைக்கு உதவும் தனித்துவமான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்காட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன
+ இந்த போட்டியில் தேனி மாவட்டம் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவன் கே.கமலேஷ் பங்கேற்றார் - சுற்றுச் சூழல் மற்றும் சமூகப் பயன்பாடு என்ற கண்ணோட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்களை மீண்டும் வியாபார நோக்கிள் தவறாக பயன்படுத்தாமல் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார் இந்தக் கட்டுரை முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள்
+ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் விசாகப்பட்டினம் மாநகராட்சியை சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்பாக தேர்வு செய்துள்ளது
+ ஆந்திராவானது சிறந்த மாநில பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது இதில் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு நகராட்சி அமைப்பாக உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் வென்றுள்ளது வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களின் கீழ் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்புறம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக திரிபுரா தேர்வு செய்யப்பட்டுள்ளது .
+ பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் " அனைவருக்கும் வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
+ மேலும் பிரதமர் மோடி அவர்கள் 2019 - 20 ஆம் ஆண்டை ” கட்டுமான தொழில் நுட்ப ஆண்டு ” என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவருக்கு விருது
+ ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருதை பெற்றுள்ளார்
+ பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம் ஆகும் இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் ரூபாய் 1.66 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது .
Jan 1st week CA pdf : Touch Here
Unit 8 question bank pdf : Touch Here
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Saturday, January 30, 2021
Jan 1st week CA & Unit 8 question bank.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment