1.
டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த இடத்தில் அமைந்துள்ளது
2.
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ராஜாஜி புலிகள் காப்பகம் அமைந்துள்ளது?
3.
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் டச்சிகம் சரணாலயம் அமைந்துள்ளது?
4.
"மின்னியல் தலை நகரம்" என்று அமைக்கப்படும் நகரம் எது?
5.
சூரிய குடும்பத்தின் மிகவும் குளிர்ந்த கோள் எது?
6.
மீன்களுக்குத் தேவையான உணவு கடல் பகுதியில் எங்கு மிகுதியாகக் கிடைக்கும் ?
7.
பில்ஸ் பைங்குடியினர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
8.
கீழ்க்காணும் எந்த கண்டத்தில் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது?
9.
சரிஸ்கா புலிகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
10.
இந்தியாவில் முதல் முதலாக எந்த மாநிலத்தில் நடமாடும் உணவு சோதனைக் கூடம் நிறுவப்பட்டுள்ளது?
00:00:00
super
ReplyDeletetnpsc online test click link
https://tamilmoozi.blogspot.com/2021/08/tnpsc-online-test.html