1. டைனமைட் கண்டுபிடித்தவர் யார்?
A) கே.மெக்மில்லன்
B) சி.ஹக்யென்ஸ்
C) கார்ல் பென்ஸ்
D) ஆல்ஃபிரெட் நோபல்
See Answer:
2. வைட்டமின் B12ன் வேதிப்பெயர் என்ன?
A) பைரிடாக்ஸின்
B) சயனோகோ பாலமின்
C) ரிபோப்ளேவின்
D) ஆல்ஃபிரெட்நோபல்
See Answer:
3. தொண்டை வலியை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?
A) ஸ்டெப்ரோ காக்கஸ்
B) கொரினியம் பாக்டீரியம்
C) எர்ஸினியா பெர்ஸிடிஸ்
D) ஹிமோபிலஸ் பெருசிஸ்
See Answer:
4. மின் காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர் யார்?
A) ஜன்ஸ்டின்
B) மைக்கல் பாரடே
C) ஒயர்ஸ்டேட்
D) ராண்ட்ஜன்
See Answer:
5. ஊசல் கடிகாரத்தை உருவாக்கியவர் யார்?
A) கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
B) ஜே.ஜே.தாமசன்
C) மைக்கல் பாரடே
D) ஒயர்ஸ்டேட்
See Answer:
6. மினோட்டத்தின் SIஅலகு என்ன?
A) மோல்
B) ஆம்பியர்
C) கேண்டிலா
D) ரேடியன்
See Answer:
7. வேதியியலின் தந்தை யார்?
A) ராபர்ட் பாயில்
B) லவாய்சியர்
C) ஜன்ஸ்டின்
D) ஒயர்ஸ்டேட்
See Answer:
8. பித்தநீரில் உள்ள அமிலம் எது?
A) அசிட்டிக் அமிலம்
B) கோலிக் அமிலம்
C) ஐன்ஸ்டின்
D) லாக்டிக் அமிலம்
See Answer:
9. வைட்டமின் B1குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது?
A) மலட்டுத்தன்மை
B) ரிக்கெட்ஸ்
C) ஸ்கர்வி
D) பெரி-பெரி
See Answer:
10. பிரையோ ஃபைட்டுகளுக்கு எ.கா. தருக.
A) லாமினோpயா
B) ரிக்ஸியா
C) சைகஸ்
D) பைனஸ்
See Answer:
11. செல்லை கண்டறிந்தவர் யார்?
A) இராபர்ட் கேலோ
B) இராபர்ட் பிரௌன்
C) இராபர்ட் ஹீக்
D) ஆண்டன் வான் லூவன் ஹாக்
See Answer:
12. HIV எனும் எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்தவர் யார்?
A) எரினஸ்ட் ரஸ்கா
B) மாக்ஸ் நால்
C) இராபர்ட் ஹீக்
D)இராபர்ட்கேலோ
See Answer:
13. விமானங்களில் பறக்கும் உயரத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுவது -------- மீட்டர்?
A) அல்டி மீட்டர்
B) அம்மீட்டர்
C) அனிமோ மீட்டர்
D) ஹைட்ரோ மீட்டர்
See Answer:
14. இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
A) ஆல்ஃபிரெட் நோபல்
B) மைக்கேல் பாரடே
C) தாமஸ் ஆல்வா எடிசன்
D) பெஞ்சமின் பிராங்க்ளின்
See Answer:
15. மின்காந்த விளைவைக் கண்டுபிடித்தவர் யார்?
A) ஐன்ஸ்டின்
B) ஒயர்ஸ்டேட்
C) ராண்ட்ஜன்
D) பிளாங்க்
See Answer:
16. வைட்டமின் முயின் வேதிப்பெயர் என்ன?
A) அஸ்கார்பிக் அமிலம்
B) கால்சிபெரல்
C) டோக்கோபெரால்
D) பைலோ குயினைன்
See Answer:
17. தனிச்சுழி வெப்பநிலை எவ்வளவு?
A) -150℃
B) -250℃
C) -273℃
D) 35℃
See Answer:
18. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது என்ன?
A) U232
B) U233
C) U235
D) U239
See Answer:
19. வெர்னியரின் மீச்சுற்றளவு எவ்வளவு?
A) 0.01செ.மீ
B) 0.1செ.மீ
C) 0.001செ.மீ
D) 1செ.மீ
See Answer:
20. கொழுப்பில் உள்ள அமிலம் எது?
A) பார்மிக் அமிலம்
B) பியூட்ரிக் அமிலம்
C) ஸ்டீயர்க் அமிலம்
D) ஆக்ஸாலிக் அமிலம்
See Answer:
21. இரத்தத்தின் PH மதிப்பு என்ன?
A) 2.2 – 2.4
B) 4.1
C) 4.4 – 4.5
D) 7.3 – 7.5
See Answer:
22. ஐந்துலக வகைப்பாட்டு முறையை கண்டறிந்தவர் யார்?
A) இராபர்ட் ஹீக்
B) இராபர்ட் பிரௌன்
C) R.H.விட்டேகர்
D) இராபர்ட் கேலோ
See Answer:
23. பட்டாணியின் இரு சொற் பெயர் என்ன?
A) ஒரைசா சட்டைவா
B) பைசம் சட்டைவம்
C) பைரஸ் மேலஸ்
D) ரிசினஸ் கம்யூனிஸ்
See Answer:
24. செல்லின் உட்கருவை கண்டறிந்தவர் யார்?
A) இராபர்ட் பிரௌன்
B) இராபர்ட் ஹீக்
C) இராபர்ட் கேலோ
D) ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர்ஸ்வான்
See Answer:
25. எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் என்று எப்போது பெயர்ட்டார்?
A) 1950
B) 1952
C) 1956
D) 1959
See Answer:
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Friday, October 16, 2020
SCIENCE GK ONLINE TEST - PART 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment