1.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யாவர்?
2.
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி. நற்கனக்கிழி தருமிக்கு அருளியோன் யார்?
3.
இடைச்சங்கம் எந்த நகரில் செயல்பட்டது?
4.
சகரம் எந்த உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வராது என்று தொல்காப்பியர் கூறுகிறார் ?
5.
முச்சங்கம் பற்றி கூறும் நூல் எது.?
6.
இறையனார் களவியல் உரை ஆசிரியர் யார்?
7.
தொல்காப்பிய. பாயிரம் எழுதியவர் யார்?
8.
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்ற சொற்களில் "கணக்கு' என்ற சொல் உணர்த்தும் பொருள்.
9.
எட்டுத்தொகை நூல்களில் அகப்புற நூல் எது?
10.
பதிக முறையில் அமைந்த எட்டுத்தொகை நூல்?
11.
நாடகப் பாங்கில் அமைந்த தொகை நூல் எது?
12.
உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட. தொகைநூல் எது?
13.
குறைந்த அடிவரையறை கொண்ட தொகை நூல் எது?
14.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?
15.
சங்க இலக்கியத்தில் எத்திணைப் பாடல்கள் மிகுதியாக உள்ளன?
16.
களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை இப்பகுப்புமுறை எத்தொகை நூலின்கண் உள்ளது?
17.
பண்டைத் தமிழர் திருமணம் பற்றி கூறும் நூல் எது?
18.
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
19.
பெருந்திணைப் பாடல் அமைந்த தொகை நூல் எது?
20.
நெய்தல் ,குவளை,ஆம்பல், எனும் பேரெண்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
21.
முதலும் முடிவும் கிடைக்காத தொகை நூல் எது?
22.
பண்கள் அமைக்கப்பெற்ற தொகை நூல் எது?
23.
இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல்?
24.
இயற்கை இன்பக்கலம் என்று அழைக்கப்படும் நூல்?
25.
பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் எனப் போற்றப்படும் நூல்?
00:00:00
G.K.VENKATESAN,CHENNAI
ReplyDeleteமொழி வரலாறு.dr சக்திவேல்
Deleteவினாக்கள் விடை தேர்வு நடத்தவேண்டும்
OK
Deleteஅருமை
ReplyDeleteVery useful, Tq so much
ReplyDeletePls puts more questions.
அருமை
ReplyDelete