பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 2
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- ’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல் அடிகளுக்கு உரியவர்----------.
- இளங்கோவடிகள்
- கம்பர்
- ஓளவையார்
- திருமூலர்
- திருமூலர் இயற்றிய நூல் -------------.
- திருமந்திரம்
- திருவாசகம்
- திருப்பாவை
- சிலப்பதிக்காரம்
- மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ---------.
- இளங்கோவடிகள்
- கம்பர்
- ஓளவையார்
- திருமூலர்
- கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------.
- கொண்டல்
- வாடை
- தென்றல்
- கோடை
- மேற்கிலிருந்து வீசும் காற்று ------------.
- கொண்டல்
- வாடை
- தென்றல்
- கோடை
- வடக்கிலிருந்து வீசும் காற்று ------------.
- கொண்டல்
- வாடை
- தென்றல்
- கோடை
- தெற்கிலிருந்து வீசும் காற்று ------------.
- கொண்டல்
- வாடை
- தென்றல்
- கோடை
- ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --------.
- புறநானூறு
- தென்றல் விடு தூது
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.
- புறநானூறு
- தென்றல் விடு தூது
- நற்றிணை
- சிலப்பதிகாரம்
- ’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்----------.
- இளங்கோவடிகள்
- கம்பர்
- ஓளவையார்
- ஐயூர் முடவனார்
- ’வளி மிகின் வலி இல்லை’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---------.
- புறநானூறு
- தென்றல் விடு தூது
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ---------.
- வடகிழக்கு பருவக்காலம்
- தென்கிழக்கு பருவக்காலம்
- வடமேற்கு பருவக்காலம்
- தென்மேற்கு பருவக்காலம்
- அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் ---------.
- வடகிழக்கு பருவக்காலம்
- தென்கிழக்கு பருவக்காலம்
- வடமேற்கு பருவக்காலம்
- தென்மேற்கு பருவக்காலம்
- ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு----------.
- 10 முதல் 18 வரை
- 12 முதல் 18 வரை
- 11 முதல் 16 வரை
- 11 முதல் 18 வரை
- உலக காற்று நாள் -------- .
- ஜூன் 15
- ஜூன் 12
- ஜுலை 15
- ஜுலை 12
- ’நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’ யார்?
- இளங்கோவடிகள்
- கம்பர்
- பாரதியார்
- ஐயூர் முடவனார்
- சிந்துக்குத் தந்தை யார்?
- இளங்கோவடிகள்
- கம்பர்
- ஓளவையார்
- பாரதியார்
- பாட்டுக்கொரு புலவன் யார்?
- இளங்கோவடிகள்
- கம்பர்
- ஓளவையார்
- பாரதியார்
- புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
- நக்கீரர்
- கம்பர்
- ஓளவையார்
- பாரதியார்
- முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- ஓளவையார்
- பாரதியார்
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------.
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- திருமுருகாற்றுப்படை
- முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது.
- 103
- 105
- 15
- 400
- காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் --------------.
- வேற்றுமைத்தொகை
- உம்மைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- காலங்கரந்த பெயரெச்சம் ----------.
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?- உருவகம், எதுகை
- மோனை, எதுகை
- முரண், இயைபு
- உவமை, எதுகை
- செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.- செய்தி 1 மட்டும் சரி
- செய்தி 1,2 ஆகியன சரி
- செய்தி 3 மட்டும் சரி
- செய்தி 1,3 ஆகியன சரி
- ”பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி -------.
- கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- கடல் நீர் குளிர்ச்சியடைதல்
- கடல் நீர் ஒலித்தல்
- கடல் நீர் கொந்தளித்தல்
- ’பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை--------.
- வேற்றுமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- தொல்காப்பியம், உலகம் -------- ஆல் ஆனது என்கிறது.
- ஐம்பொறிகளால்
- ஐம்பூதங்களால்
- உலோகங்களால்
- வேதிப்பொருளால்
- ஹிப்பாலஸ் என்பவர் ஒரு --------- மாலுமி.
- ரஷ்ய
- சீன
- அமெரிக்க
- கிரேக்க
- தற்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக குளிர்ப்பதனத்தில் ---------- பயன்படுத்தப்படுவது.
- ஹைட்ரோ கார்பன்
- குளோரோ புளோரோ கார்பன்
- கந்தக டை ஆக்சைடு
- நைட்ரஜன் டை ஆட்சைடு
- ஓசோன் படலத்தின் சிதைவால் ஏற்படும் விளைவு ---------.
- புற ஊதா கதிர்களின் நுழைவு
- பூமியில் ஏலியஸ்களின் நுழைவு
- விமான விபத்து
- அமில மழை பொழிதல்
- கந்தக டை ஆக்சைடும் நைட்ரஜன் டை ஆட்சைடும் நீரில் கலப்பதால் ஏற்படும் விளைவு --------.
- புற ஊதா கதிர்களின் நுழைவு
- பூமியில் ஏலியஸ்களின் நுழைவு
- விமான விபத்து
- அமில மழை பொழிதல்
Nice work. This is helpful to the childrens
ReplyDeleteYes sir
ReplyDeleteவாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல் அடிகளுக்கு உரியவர்----------. Ans --ஒளவையார்
ReplyDelete