Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 8, 2018

சீர் மற்றும் வகை - யாப்பு இலக்கணம்

ஓரசை சீர்

 



ஈரசை சீர்

 

ஈரசைச் சீர்கள்:

1. நேர் நேர் = தேமா.
2. நிரை நேர் = புளிமா.
3. நிரை நிரை = கருவிளம்.
4. நேர் நிரை = கூவிளம்.
 

மூவசை சீர்

மூவசைச்சீர்கள்: காய்ச்சீர்கள்:

1. நேர் நேர் நேர் = தேமாங்காய்.
2. நிரை நேர் நேர் = புளிமாங்காய்.
3. நிரை நிரை நேர் = கருவிளங்காய்.
4. நேர் நிரை நேர் = கூவிளங்காய்.

மூவசைச்சீர்கள்: கனிச்சீர்கள்:
1. நேர் நேர் நிரை = தேமாங்கனி .
2. நிரை நேர் நிரை = புளிமாங்கனி .
3. நிரை நிரை நிரை = கருவிளங்கனி.
4. நேர் நிரை நிரை = கூவிளங்கனி.