Breaking

Thursday, May 24, 2018

பத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடு : 2018-19





அன்பிற்கினிய ஆசிரியநண்பர்களுக்கு வணக்கம். கல்விஅமுதுவின் புதியதொரு முயற்சியாகஇரண்டாவது ஆண்டாக பத்தாம்வகுப்பு அறிவியல் கல்வி அமுதுகையேட்டை வெளியிடுவதில்மகிழ்ச்சி அடைகிறோம்.

நம் மாணவர்களின் நலன் கருதிமிக எளிதாகவும், எந்தவித வியாபாரநோக்கமின்றி மிகக் குறைந்தவிலையிலும், அதிக மதிப்பெண்பெரும் வகையிலும் இக்கையேடுதயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி பெறுவதற்குஆசிரிய நண்பர்கள் கீழ்கண்டமின்னஞ்சல் அல்லது அலைபேசிவாயிலாக தங்களது பெயர்,பணிபுரியும் பள்ளி முகவரி,தேவைப்படும் கையேடுகளின்எண்ணிக்கை போன்றவற்றைஉள்ளீடு செய்து முன் பதிவு செய்துகொள்ளவும்.

CLICK HERE TO DOWNLOAD KALVIAMUTHU SCIENCE GUIDE SPECIMEN COPY T.M - 2018-19