Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 13, 2026

6 அலகு 1 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்


1. யாருடைய வருகையால் வேதகாலம் தொடங்கியது - ஆரியர் வருகையால்
2. வேத காலம் என்பது - கி.மு. 1500 முதல் கி. பி 600 வரை
3. வேதகாலம் என்பதன் எதன் அடிப்படையில் பெயர் பெற்றது - வேதங்கள்
4. இந்தோ - ஆரிய மொழிப் பேசுபவர்கள் - ஆரியர்கள்
5. இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து, கால்நடை மேய்ப்பவர்கள் - ஆரியர்கள்
6. ஆரியர்கள் எங்கிருந்து குடி பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தார்கள்- மத்திய ஆசியா
7. ஆரியர்கள் எவ்வழியாக இந்தியாவிற்கு வந்தார்கள் - இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபல் கால்வாய் வழியாக வந்தவர்கள்
8. ஆரியர்களின் முதன்மையானத் தொழில் - கால்நடை மேய்ப்பது
9. ஆரியர்களின் முதன்மையானச் சொத்து - கால்நடைகள்
10. அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையைக் பின்பற்றியவர்கள்- ஆரியர்கள்.
11. ரிக் வேதகால ஆரியர்கள் - நாடோடிகள்
12. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்
13. ரிக் வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது- சப்த சிந்து (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி)
14. ஆரியர்கள் கிழக்கு நோக்கி நடர்ந்து சிந்து கங்கைச் சமவெளிப் பகுதியில் குடியேறிய காலம் - கி.மு. 1000
15. ஆரியர்கள் பயன்படுத்திய இரும்புக் கருவிகள்- இரும்புக் கோடரி, கொழுமுனை கொண்ட கலப்பை.
16. நான்கு வேதங்கள் என்பன - ரிக், யஜீர், சாமஇ அதர்வ
17.வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் - இரண்டு (சுருதி, ஸ்மிருதி)
18. 



No comments:

Post a Comment