Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 10, 2024

6TH 2NDTERM TAMIL ANSWER KEY 2024

 சேலம் – இரண்டாம் பருவத் தேர்வு  -2024

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          8 × 1 = 8

1.

இ) மாசற

1

2.

ஆ) இன்சொல்

1

3.

அ) மறைந்த

1

4.

அ) புதியன

1

5

இ) ஊக்கம்

1

6

ஆ) நான்கு + நிலம்

1

7

அ) பண்ட மாற்று

1

8

அ.) நுகர்வோர்

1

ஆ) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                          4 × 1 = 4

9

சீருடை

1

10

தந்தை பெரியார்

1

இ) பொருத்துக                                                                                                           4 × 1 = 4

11

விளக்கு

1

12

பஞ்சு மெத்தை

1

13  

ஊஞ்சல்

1

14   

போர்வை

1

ஈ. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                           6× 2 = 12

15  .

மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள்மருத்துவக் கல்லூரிகள்கால்நடைமருத்துவக் கல்லூரிகள்ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.

2

16 .

நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ள வேண்டும்.

2

17   

Ø  வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் ( போக்கி) போகித் திருநாள்

2

18

ந லள ரற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்

2

19

தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

2

20

குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்

2

21

o   கடல் அலையே தோழன்

o   மேகமே குடை

2

22

பால்கீரைகாய்கறிகள்

2

உ. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி                                                                  3× 3 = 9

23

·         அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

·         மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

·         பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

·         பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

3

24

Ø  பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்

Ø   பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்

Ø  இனிய சொற்களைப் பேசுதல்

Ø   எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்

Ø  கல்வி அறிவு பெறுதல்

Ø  எல்லோரையும் சமமாகப் பேணுதல்;

Ø  அறிவுடையவராய் இருத்தல்

Ø   நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

3

25.

ü  மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும்.

ü  இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

ü  குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.

3

26

Ø  ஏற்றுமதி பொருட்கள் :

Ø          தேக்கு மயில் தோகைஅரிசிசந்தனம்இஞ்சிமிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Ø  இறக்குமதி  பொருட்கள் :

Ø          கண்ணாடிகற்பூரம்பட்டுஅரேபிய குதிரைகள்

3

27

Ø  மருத்துவராக விரும்பிகிறேன்.

Ø  உலகின் புது புது நோய்கள் வருகின்றன. அவற்றிலிருந்து மக்களை காக்க மருத்துவராக விரும்புகிறேன்.

3

ஊ அடிமாறாமல் எழுதுக                                                                                                    4 + 2 = 6

28

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு - ஒளவையார்

4

29

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்

2

எ.  ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி                                                                                   1× 7 = 7

30அ

கதையின் மையக் கருத்து மாறாமல் சுருக்கமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

( அருளப்பர், வளவன், அமுதா, எழிலன் – பணத்தைக் கொண்டு உழைத்து பணத்தை இரட்டிப்பாக்கி கொடுத்தனர் வளவனும்,அமுதவும், எழிலன் அவ்வாறு செய்யவில்லை அப்படியே தந்தை கொடுத்த பணத்தை வைத்திருந்தான். )

7

 

30ஆ

Ø  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளவைப் பற்றி கருத்துகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

7

ஏ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                                1× 7= 7

31

சேலம் – 6

06-11-2022

அன்புள்ள மாமவுக்கு,

          வணக்கம். நீங்கள் நலமாஇங்கு யாவரும் நலம். சென்ற வாரம் என் பிறந்த நாளுக்கு நீங்கள் அனுப்பிய  எழுதுகோல் மற்றும் புதுமையான பயிற்சி ஏடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பரிசு எனக்கு மிகவும் மிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவேன்.

                                      நன்றி.

                                                                             இப்படிக்கு,

                                                                         தங்கள் அன்புள்ள,

                                                                             முகிலன்.

உறைமேல் முகவரி:-

பெறுநர்

          க. அன்புச்செழியன்,

          50, பாரதி தெரு, காமராஜர் நகர்,

          ஈரோடு - 636007

7

32.

முன்னுரை :

          தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

போகித் திருநாள் :

          வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

பொங்கல் திருநாள் :

          தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும். மாவிலைத் தோரணம் கட்டுவர். புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம்முந்திரிநெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள். விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர்.

மாட்டுப் பொங்கல் :

          பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.

காணும் பொங்கல் :

          மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

முடிவுரை :

          இயற்கைஉழைப்புநன்றியுணர்வுபண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும்.

7

ஐ. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                                                   5× 1= 5

33

அ. தென்றல்           ஆ. நன்றி

1

34

அ. நூலகம்          ஆ. கல்வி

1

35.

அ. தலை             ஆ. மணம்

1

36.

அ. தராசு              ஆ. கப்பல்

1

37.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

1

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

No comments:

Post a Comment