✅ பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் ✅ லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
✅ தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
✅ தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
✅ இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
✅இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன் - தாதாபாய் நௌரோஜி
✅ இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்




No comments:
Post a Comment