1.
சிகரெட் புகையில் உள்ள முதல்நிலை மாசு
2.
பந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
3.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள் / ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது
4.
DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?
5.
விதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
6.
பீனாலை விட வலிமை மிகு மற்றும் மூன்று அதே எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட தொகுதிகள் பெற்றுள்ள அமிலம் எது?
7.
அறிவியல் வரலாற்றினைக் கற்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று
8.
கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
9.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
10.
கீழ்க்காண்பவற்றுள் எது / எவை சரியான கூற்று 'NANOBOT' நானோபாட் எனப்படுவது
No comments:
Post a Comment