மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 31.12.2021 அன்றைய நிலையில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என தற்போது EMIS ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, January 20, 2022
மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் - EMIS இணையத்தில் தகவல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment