மதிப்பீடு
1. பேச்சு வழக்கு என்றால் என்ன ?
ஒருவருக்கு ஒருவர் நேர்நின்று கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் பேச்சு மொழி என்று அழைக்கிறோம்.
2. எழுத்து வழக்கு என்றால் என்ன ?
மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெறும் மொழி வழக்கை எழுத்து மொழி என்பர்
3. பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாடு யாது ?
பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு
* ஒலி வடிவம் - வரி வடிவம்
* ஓடும் ஆறு போன்றது - ஆற்றில்மிதக்கும் பனிக்கட்டி போன்றது.
No comments:
Post a Comment