Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 30, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 11 ( இருசொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல் )


மதிப்பீடு

1. குறில், நெடில் எழுத்துகளை வகைப்படுத்துக,
  • குறில் : அ , இ , உ , எ , ஒ = 5

  • நெடில் : ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ = 7
2. படு - பாடு என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
  • படுபாதகம் செய்வோர் படும்பாடு சொல்லி மாளாது.
3. கலை- காலை என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
  • கலைமான் காலை வேளையில் புல் வெளியில் தாவி ஓடியது.
4. வளி - வாளி என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
  • வளியை வாளியில் நிரப்ப இயலாது.

No comments:

Post a Comment