1. ஓவிய மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்
- ரவிவர்மா
- மரியா
- கே. மாதவன்
- லட்சுமணன்
2. You said it என்ற தலைப்பில் CARTOONபுத்தகத்தை வெளியிட்டவர் யார்
- சுந்தரம்
- லட்சுமணன்
- சோமசுந்தரம்
- கே மாதவன்
3. கண்ணாடி கலைப்பொருட்கள் செய்யும் கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் தொடங்கியது
- குப்தர்கள்
- குஷானர்கள்
- பாலர்கள்
- மௌரியர்கள்
4. ஓவிய மன்னன் என்ற பட்டத்தை K. மாதவனுக்கு வழங்கியவர் யார்
- காமராஜர்
- அறிஞர் அண்ணா
- கலைஞர் கருணாநிதி
- எம் ஜி ராமச்சந்திரன்
5. தெய்வம் என்ற பெயரில் கோட்டோவியங்களை வரைந்தவர் யார்
- ரங்கையா நாயுடு
- ரெட்டப்பா நாயுடு
- கே மாதவன்
- ஜர்மனி ராய்
6. Royal Academy of Artsஎன்ற அமைப்பு தொடங்கப்பட்ட இடம்
- அமெரிக்கா
- இங்கிலாந்து
- ரஷ்யா
- இந்தியா
7. Royal Academy of Arts என்ற அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
- 1957
- 1858
- 1859
- 1852
8. இந்தியாவின் முதல் லலித்கலா அகடமை விருது யாருக்கு வழங்கப்பட்டது
- ரங்கையா நாயுடு
- ரெட்டப்பா நாயுடு
- கே மாதவன்
- ஜர்மனி ராய்
9. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி எத்தனை வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
- 22 வட்டங்கள்
- 23 வட்டங்கள்
- 24 வட்டங்கள்
- 25 வட்டங்கள்
10. சித்திர பாசம் என்று அழைக்கப்படுவது
- கோட்டோவியங்கள்
- புனையா ஓவியங்கள்
- பொதுமை ஓவியங்கள்
- பொது ஓவியங்கள்
No comments:
Post a Comment