1. சொற்பொருள் உணர்த்தும்
முறையில்
ஏற்படும்
மாறுதல்களை
ஆராய்வதை எவ்வாறு அழைப்பர்
A) உருபனியல்
B) சொல்லியல்
C) சொற்பொருளியல்
D) ஒலியியல்
2. எல்லா மொழிகளிலும்
பொதுவாக
வாக்கியத்தின்
வகைகள்
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
3. மொழியின்
இலக்கணத்திற்கும்,
சொற்பொருளியலுக்கும்
உள்ள
உறவை
ஆராய்ந்தவர்
A) போயாஸ்
B) சூர்
C) சபீர்
D) மெக்காலே
4. எல்லா சொல்லும்
பொருள்
குறித்தனவே
என்பது
A) நன்னூல்
B) தொல்காப்பியம்
C) நேமிநாதம்
D) யாப்பிலக்கணம்
5. சூழல் அடிப்படையில்
சொற்பொருளியல்
ஆய்வுக்கு
அடித்தளம்
இட்டவர்கள்
A) போயாஸ்
B) சபீர்
C) சசூர்
D) மாலிவனோஸ்கி, பிரீத்
6. ஓலையைத்
திருமுகம்
என்பது
எவ்வகையான
வழக்கு
A) மங்கல வழக்கு
B) இலக்கணபோலி
C) மரூஉ
D) குழுஉக்குறி
7. ஹேரிஸின்
மாணவர்
A) சோம்ஸ்கி
B) பிரீத்
C) லேக்காப்
D) மெக்காலே
8. நன்னூல்
விருத்தியுரையில் ஆகுபெயருக்கும், அன்மொழித் தொகைக்கும் உள்ள வேறுபாட்டை
விளக்கியவர்
A) மயிலை
நாதர்
B) ஆறுமுக நாவலர்
C) சேனாவரையர்
D) சங்கர நமச்சிவாயர்
9. 'குடக்கு'
என்னும்
சொல்
உணர்த்தும்
பொருள்
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
D) வடக்கு
10. Words and their significance - என்ற நூலின்
ஆசிரியர்
A) ரா.பி. சேதுப்பிள்ளை
B) பி.டி. சீனிவாசவன்
C) ரா.ராகவையங்கார்
D) ச. அகத்தியலிங்கம்
No comments:
Post a Comment