1.
தரையின் மீது உருளும் பந்து எதற்கு உதாரணம்?
2.
விசையின் அலகு?
3.
SI அலகு முறையில் பொருளின் அளவு அளக்க உதவும் அலகு?
4.
அனுப்பண்புகளின் அடிப்படையில் அமைந்த அலகு முறை?
5.
நிலையான அளவு என்பது?
6.
வெப்பநிலையை அளவிட உதவும் கருவி?
7.
மின்கல அடுப்பு என்பது?
8.
கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும்போது அதைச் சுற்றி .................... உருவாகின்றது?
9.
வேகம் எனப்படுவது பொருள் ஒரு வினாடியில் கடக்கும்.....................?
10.
ஒரு வினாடியில் ஒரு பொருளை கடக்கும் தொலைவு ............. எனப்படும்?
00:00:01
No comments:
Post a Comment