1.
நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு?
2.
ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி?
3.
திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
4.
ஒரு 100 மீ ஒட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடிகளில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம்?
5.
திசைவேகம் - கால வரைபடத்தின் வளை வரையால் அடைபடும் பரப்பு குறிப்பது, இயங்கும் பொருளின்............?
6.
தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுகிறது?
7.
பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது அதன் இடப்பெயற்சியைப் போல ............ மடங்கு ஆகும்?
8.
வட்டப்பாதையில் சுற்றும்பொருள் ஒன்று ஓரலகு நேர்க்கோட்டு திசைவேகத்தைப் பெற்றுள்ளது எனில், அதன் கோண திசைவேகம், வட்டப்பதையின் ....................... சமமாகும்?
9.
நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்?
10.
எடைமேடையில் பயன்படும் தத்துவம்?
00:00:01
No comments:
Post a Comment